முக்கிய யோகா பயிற்சிகள் !! யோகாவால் ஏற்படும் நன்மைகள்...

முக்கிய யோகா பயிற்சிகள் !! யோகாவால் ஏற்படும் நன்மைகள்...

முக்கிய யோகா பயிற்சிகள் !! யோகாவால் ஏற்படும் நன்மைகள்...
X

யோகாவால் ஏற்படும் நன்மைகளை தற்போது பார்ப்போம். தினமும் யோகா செய்தால் உடல் புத்துணர்வு பெறும். மனதில் இருக்கும் நேர்மறையான எண்ணங்களை விரட்டும். உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றும். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு புதிய சக்தியைக் கொடுக்கும்.

பெரிய அளவில் புதிய விழிப்புணர்வுடன் வாழ்வதற்கு உங்களுக்கு வழி வகுக்கும். கூர்மையான எண்ணங்கள், மனதை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைக் கொடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு நல்லது.

மன அழுத்தத்தை குறைக்கும். உடல் வளைவு தன்மையைக் கொடுக்கும். சிறந்த உறவுகளை மேற்கொள்வதற்கு யோகா உதவும். மனதையும், உடம்பையும் ஒருங்கிணைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அடி வயிற்றுக்கு வலிமை கொடுக்கும். மூட்டு வலி குணமடையும். யோகா செய்வதன் மெல்லாம் தனிப்பட்ட நபர் தனது மனதையும், ஆன்மாவையும் ஒருங்கிணைக்க முடியும். மன அழுத்தம் வெளியேறும் , மனது லேசாகும். உடலுக்கு ஆக்சிஜன் சீராக செல்வதால் உடல் புத்துணர்வு பெற்று சுறு சுறுப்படையும்.

தசைநார்கள் வலுப்பெறும். சருமம் புத்துணர்வு பெறும். தினமும் யோகா செய்வதன் மூலம் எடை குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக இருக்கும். முறையாக பயிற்சி பெற்று யோகா தினமும் செய்து வந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

Newstm.in

Tags:
Next Story
Share it