இதை தெரிஞ்சிக்கோங்க..! தண்டால் எடுக்கும்பொழுது நாம் எப்படி சுவாசிக்க வேண்டும்..!
நாம் எந்த ஒரு உடல் பயிற்சியை செய்யும் பொழுதும் நம்முடைய சுவாசத்தை எப்படி கையாளுவது என்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
நாம் தண்டால் எடுக்கும் பொழுது எப்படி சுவாசிக்க வேண்டுமென்று இப்பொழுது பார்ப்போம். இதில் மொத்தம் இரண்டு வகையாக சுவாசத்தை கையாளலாம். முதலில் நீங்கள் தண்டால் எடுப்பது இரண்டு விதமான அசைவுகளை நம் உடலில் ஏற்படும். முதல் அசைவு நம்முடைய உடலை கீழ்நோக்கி எடுத்து செல்லும். இரண்டாவது அசைவு நம்முடைய உடலை மேல்நோக்கி எடுத்துக்கொண்டு வரும். இந்த இரண்டு அசைவின் பொழுது எந்த நிலையில் சுவாசிப்பது மிகவும் சிறந்தது என்று இப்பொழுது தெரிந்து கொள்வோம். நம் உடல் கீழ்நோக்கி செல்லும்பொழுது. சுவாசிப்பது மிகவும் சுலபமாக இருக்கும். அதுமட்டுமின்றி நம் உடல் கீழ்நோக்கி செல்லும்பொழுது நம்முடைய உடலை லேசான உணர்வு நமக்கு இருக்கும். இந்த நிலையில் சுவாசிப்பதே மிகவும் சரியானது.
அடுத்த நிலை என்னவென்றால் நம்மில் பலருக்கும் நம் உடல் கீழ்நோக்கி செல்லும்பொழுது சுவாசிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கக் கூடும். இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருந்தால். நீங்கள் வேறுவிதமாக சுவாசத்தை கையாளலாம். அதாவது நாம் கீழ்நோக்கி செல்லும் பொழுதும் மேல்நோக்கி வரும்பொழுதும் நம்முடைய சுவாசத்தை பிடித்துக்கொண்டு மேலே வந்து ஒரு நிமிடம் நின்றபிறகு சுவாசிப்பது இன்னும் சுலபமாக இருக்கும் இதுவே எந்த ஒரு உடற்பயிற்சியில் நாம் ஈடுபடும் பொழுது இதையே கையாளலாம்.