நோய் எதிர்ப்பு சக்திக்கு தினமும் துளசி சாப்பிடுங்க!!
நோய் எதிர்ப்பு சக்திக்கு தினமும் துளசி சாப்பிடுங்க!!

இயற்கை முறையிலேயே நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் நமது பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று துளசி.
துளசியில் இருக்கும் ஆன்டி வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்க உதவுகிறது. 5 துளசி இலைகள், 3 அல்லது 4 மிளகு சேர்த்து இடித்து தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
தோல் நீக்கப்பட்ட பூண்டுகளுடன் தேன் கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம். காலையில் இஞ்சி டீ போட்டு குடித்து வரலாம். இதில் ஏதாவது ஒரு முறையை தினமும் செய்து வர கொரோனா மட்டுமல்ல அனைத்து வைரஸ் தொற்றுகளிடமிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Next Story