கார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது தெரியுமா..?

கார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது தெரியுமா..?

கார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது தெரியுமா..?
X

இதயத்துக்கு ரத்தம் செல்வது நின்று போகும் நிலை ஏற்படுவதால் இதய செயலிழப்பு எனப்படுகிறது. இதனால் உடலில் சமநிலை சீர்குலைந்து இதய செயல்பாடு சுவாசம் மற்றும் சுயநினைவு அனைத்தும் பாதிக்கப்படுகின்றது .

உடலின் செயல்பாட்டை இது பாதித்தாலும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இதயம் செயல்படுவதை நிறுத்தும்போது இதயத்தின் வழியாக ரத்தம் செல்லக்கூடிய மூளைக்கும் மற்றும் நுரையீரல் போக முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது நிற்கப்படுகின்றது.

ஆகவே பாதிப்பு சுயநினைவை இழக்க கூடும் நாடி துடிப்பிலும் பாதிப்பு தெரியக்கூடும் ஏற்கனவே நம் உடலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு மட்டுமின்றி இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. ஆபத்தான அறிகுறிகள் இல்லாமலே இந்த இதய செயலிழப்பு வரக்கூடும். இதனால் மூச்சுத்திணறல் நாடித் துடிப்பை உணர இயலாமை, நெஞ்சை சுற்றியுள்ள பகுதிகளில் வித்தியாசமான உணர்வு, திடீரென்று நிலை கொலை, அதிகமான இதய படபடப்பு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, அதிகப்படியான வியர்வை, பலவீனம் போன்றவை அறிகுறிகள்.

இவற்றை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதய செயலிழப்பு மாரடைப்பு இரண்டுமே இதயத்தின் செயல்பாட்டைப் பாதிப்புகளில் ஒன்று. இதயத்தில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் அதன் செயல்பாடு நின்று போவதால் மாரடைப்பு வருகிறது.

ரத்தம் ஓட்டம் நின்று போவதால் இதய தசை திசுக்கள் உயிர் இழக்கின்றது பரம்பரை வாழ்வியல் முறை மற்றும் உடல்நல குறைபாடுகள் மாரடைப்புக்கு காரணமாகின்றது.யாருக்காவது இதய செயலிழப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அப்படி மருத்துவர்கள் வர தாமதம் ஆகினால் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.

தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் உயிர் இறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது பாதிக்கப்பட்டவரை படுக்கவைத்து அவரது மார்பை வேகமாகவும் அதிகமாகவும் அழுத்த வேண்டும் அப்படி அழுத்தும்போது காற்றுக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி சுவாசிக்க முடிகிறது.

சிபிஆர் முதலுதவி இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட உரை உயிர்பிழைக்க வைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it