1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? குழந்தை பெற்ற பெண்கள் மட்டனின் இந்த பகுதியை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்..!

1

நமது இதயத்திற்கு ஆடு மிகவும் நல்லது. மேலும், ஆட்டிறைச்சி சாப்பிடுவதன் காரணமாக நமது குடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி, மேலும் நமது தலைப்பகுதில் இருக்கும் எலும்புகளை வலுவாக்கும். ஆட்டுக்கால் சூப்பை வைத்து சாப்பிடுவதனால் நமது எலும்புகள் வலுவாகும். இது பார்வை கோளாறுகளை சரிசெய்த்து கூர்மையான பார்வையை நமக்கு பெற்றுத்தரும். 

உடலில், தாது விருத்தியை ஏற்படுத்தும். மேலும், கண்ணுக்கு குளிர்ச்சி, அதிக நினைவாற்றல் மற்றும் வலிமையான மூளை ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தும். 

மேலும் ஆட்டின் நுரை ஈரல் மற்றும் கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது. ஆட்டு இறைச்சி சாப்பிடுவன் காரணமாக, நமது சிறுநீரக சுரப்பி வலிமை அடையும். இதனால் ஆண்குறி வலிமை அடைய உதவுகிறது. நமது உடல் வெப்பத்தை தணித்து, தோலை வலிமை மற்றும் பொலிவடைய செய்யும். 

தலைக்கறி: ஆட்டின் தலையை தலைக்கறி என்கிறோம்.. இந்த தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலிகள் நீங்கும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு பிரதான இடமுண்டு. பிரசவமான பெண்களுக்கு தலைக்கறி குழம்புகளை இன்னமும் வீடுகளில் வைத்து தருகிறார்கள்.. காரணம், தலைக்கறி சாப்பிட்டால், பச்சிளம் குழந்தைக்கு தலைக்கு உறுதியை தந்து தலை நிற்கும் என்பார்கள்.

அந்தவகையில், குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி என்பது மிகவும் முக்கியமான உணவாகும்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. தலைக்கறியிலேயே ஆட்டின் கண்களும் வந்துவிடும்.. இதனையும் குழம்பில் சேர்த்து சாப்பிட்டால், நம்முடைய கண்கள் கூர்மையான பார்வையை பெறும்.

ஆட்டு கால்கள்: ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆட்டின் நெஞ்சு கறியை எடுத்து கொண்டால், நம்முடைய நெஞ்சிலுள்ள கபம், சளி நீங்கும். மார்புக்கு பலத்தையும், சக்தியையும் தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்களை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிட சொல்கிறார்கள்.. இந்த கறியில் வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது.. ஆட்டின் கண்களையும் குழம்பில் சேர்த்து சாப்பிடும்போது, நமது கண்களின் பார்வையும் கூர்மையாகிறது.

கொழுப்புகள்: ஆட்டின் நுரையீரல், மற்றும் கொழுப்புகளும் நமக்கு நன்மையையே தருகின்றன.. இதனால், நம்முடைய உடலிலுள்ள வெப்பம் குறைகிறது.. நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கும் சிறந்த வலிமையை தருகிறது. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆட்டின் குடல் கறியை, "போட்டி" என்றும் சொல்வார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் போட்டியை சமைத்து சாப்பிடலாம். ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களும் பலம் பெறும்..

Trending News

Latest News

You May Like