1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும்..!

1

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது. 

நரம்பு வன்மைக்கு ஜாதிக்காய்:

நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால்ல கலந்து இரவுல படுக்கும்போது சாப்பிடுவது, மன அழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், நல்ல தூக்கத்தையும் தரும். 

விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்த ஜாதிக்காய்:

குழந்தையின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த மருந்து. 

அஜீரணம் நீங்க ஜாதிக்காய்:

ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்து பொடி செஞ்சு, உணவுக்கு முன்ன 3 சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தா, வயித்துல ஏற்படும் வாயுத்தொல்லை, அஜீரணம் நீங்கும்.

வயிற்றுப் போக்கு நீங்க ஜாதிக்காய்:
 

கிருமிகள் மூலமா வரும் அத்தனை வயிற்றுப் போக்குக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தா இருக்கும்.

பல் வலிக்கு ஜாதிக்காய்:
பல் வலிக்கு ஜாதிக்காய் தைலம் நல்ல நிவாரணம் தரும்.

தாகம் தணிக்கும் ஜாதிக்காய் ஊறல் நீர்:
வாந்தி வயிற்றுப் போக்கால ஏற்படுற தண்ணீர் தாகத்தை தணிக்கிறதுக்கு ஜாதிக்காய் ஊறல் நீர் பலனளிக்கும்.

Trending News

Latest News

You May Like