1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கக்குவான் இருமல் வேகம் குறைய சோடா உப்பை தண்ணீரில் கலந்து...

1

இதய வியாதி குறைய ;-- நீல பெர்ரி,எலுமிச்சை,சிகப்பு திராட்சை சேர்த்துக்கொள்வது இதய வியாதி உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.
இதயம் படபடப்பு நீங்க ;-- தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட சரியாகும்.

இதய வலி குணமாக ;-- துளசி விதை 100 கிராம்,பன்னிர் 125 கிராம்,சர்க்கரை 25 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
மார்பு வலி ;-- இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு,தேன் கலந்து சாப்பிட வலி நீற்கும்.

இருமல் குணமாக;-- முள்ளங்கி சாறு சாப்பிட இருமல்  குணமாகும்.
இருமல் குணமாக ;-- ஆடாதோட இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.
இளைப்பு,இருமல் குணமாக ;-- விஷ்ணுகிரந்தியை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
இருமல் குணமாக ;-- மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
கக்குவான் இருமல் வேகம் குறைய ;-- சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.
இருமல் ;-- இஞ்சி சாறு மற்றும் மாதுளம்பழ சாறுடன் தேன் கல

பல் உறுதியாக ;-- மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.
பல் வலி குணமாக ;-- சிவனார் வேரால் பல்துலக்க பல் வலி குணமாகும். ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
பற்கள் உறுதி பெற ;-- நெல்லிக்காயை மென்று தின்று வர பற்கள் உறுதியாகும்.
பல்லரணை ;-- கற்கண்டை  அடிக்கடி பயன்படுத்தி வர பல்லரணை குணமாகும்.
பல்வலி,பல் ஆடுதல்,ஈறுவீக்கம் தீர ;-- பிராயன் பாலை தடவி வர பல்வலி,பல் ஆடுதல்,ஈறுவீக்கம் தீரும்.

பேன் ஒழிய ;-- அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டால் பேன் ஒழியும்.
பேன் ஒழிய ;-- மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம்.
பேன் ஒழிய ;-- கன்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம்.
பேன் ஈர் ஒழிய ;-- சீத்தாப்பழ விதைகளை காயவைத்து பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வரலாம்.
சீலை பேன் ஒழிய ;-- நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க  சீலை பேன்  ஒழியும்.

வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழிய ;-- பாகற்காய் கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழியும்.
வயிற்று பூச்சிகள் ஒழிய ;-- வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை,மாலை 2 வேளை சாப்பிட தொந்தரவு தீரும்.
வயிற்றுப்பூச்சிகள் ஒழிய ;-- அன்னாசிபழத்தை தினமும் சாப்பிடலாம்.
வயிற்றுப்புழுக்கள் வெளியேற  ;-- எருக்கம் இழைச்  சாறு 3 துளியை எடுத்து 10  துளி தேனில் கலந்து கொடுக்கலாம்.(குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத

Trending News

Latest News

You May Like