1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால்..

1

வாகனங்களில் பயணம் செய்யும் போது தலை சுற்றல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடியவர்கள் தொடர்ந்து தினந்தோறும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் இதுபோன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம்.

ஏலக்காய் சுகாதாரத்திற்கு வாய் நாற்றத்தைப் போக்கும் என்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது பல் வலி ஈறுகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாக்லேட் சாக்லேட் என எதையாவது வாயில் போட்டு அதனால எந்த ஒரு பலனும் கிடையாது.

அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் பெறமுடியும் ஜலதோஷம் இருமல் தொடர்ச்சியான தும்மல் அவதிப்படுறவங்க ஏலக்காயை கசாயம் வைத்து குடித்து வந்தால் ஜலதோஷம் இருமல் தலைவலி தலைபாரம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

ஏலக்காயை தயாரிக்கப்படும் போடக்கூடிய சரவணனுக்கு ரொம்பவே நல்லது குழந்தைகளுக்கு மசாஜ் செய்யக் கூடிய எண்ணெயில் சிறிதளவு ஏலக்காய் கலந்து மசாஜ் செய்து வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பாங்க.

அவங்க ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் கட்டாயம் ஆரோக்கியமாக இருக்கலாம் கையில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பசி ஏற்பட அப்படின்னு சொன்னா சாப்பிட பிடிக்கவில்லை அப்படினு சொல்றவங்களுக்கு தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பசி எடுக்கும்.

ஜீரண உறுப்புகள் சீராக இருக்கும் ஆரோக்கியமாக இருக்கணும் அப்படின்னு சொன்னா கட்டாயமாக ஏலக்காயை நாம பயன்படுத்துவது ரொம்பவே நல்லது.

நெஞ்சு சளி சளி கட்டி மூச்சுவிட சிரமப்படும் நினைக்கிறவங்க சளி இருமல் வந்து அடிக்கடி இருமி வயிற்று வலி வந்தவர்களுக்கு கூட ஏலக்காய் ஒரு நல்ல சிறந்த இயற்கையான மருந்து அப்படின்னு சொல்லலாம்.

ஏலக்காய் சாப்பிடுவதனால் நமது இயற்கையான ஆரோக்கியமான பலனையும் அடைய முடியும் என பயன்படுத்தினால் கட்டாயமாக நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும் ,சுறுசுறுப்பாகவும் இருக்க ஏலக்காய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

ஏலக்காய்யை பயன்படுத்தினால் ஜீரண சக்தி அதிகரிக்கு.ம் அது மட்டுமில்லாம ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் பசியை தூண்டக்கூடியது அப்படின்னு சொன்னா ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

Trending News

Latest News

You May Like