1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? செரிமான பிரச்சனையை இருக்கிறவங்க இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால்...

1

லிச்சி அப்படின்னு சொல்லக்கூடிய பழத்தில் அதிகளவு நார்ச்சத்து இருக்குது அதனால் செரிமான பிரச்சனையை இருக்கிறவங்க தொடர்ந்து லிச்சி பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் அது மட்டுமல்லாமல் வயிறு கோளாறுகள் இருக்கிறவர்கள் லிச்சி பழம் அதிக அளவு சாப்பிடுவது ரொம்பவே நல்லது தான். இந்த லிச்சி பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின்-சி உடலில் இரும்புச்சத்தை உறிஞ்ச கூடிய திறனை அதிகரிக்கும் இதன் காரணமாக ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து ரத்த சோகை வரக் கூடிய வாய்ப்பையும் குறைக்கிறது .

பொதுவாக லிச்சி பழத்தை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறைத்து விடமுடியும் அப்படின்னு சொன்னா லிச்சி பழத்தில் இருக்கக் கூடிய நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிக அளவில் இருக்குது நம்ம உடலுக்கு சேரக்கூடிய தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள முடியும். 

சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.உடல்​ எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது.

லிச்சி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புற்று நோய் எதிர்ப்பு பொருள் இருக்கிறது அதனால் இந்த லிச்சி பழத்தை பெண்கள் அதிக அளவு சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்று நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

லிச்சி பழத்தில் நிறைந்து இருக்க கூடிய சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வும் இதயத்தை வலிமையாக்கும் உடலை ஆரோக்கியமாகவும் இயற்கையாகவும் பாதுகாக்க மிகவும் பயன்படுத்தி பணத்தை அதிக அளவு சாப்பிட்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

லிச்சி பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளைச் சேகரித்து வெயிலில் நன்கு காய வைத்து அதை பொடி செய்து வீட்டிலேயே லிச்சி பவுடரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த பொடியை உங்களுடைய தினசரி ஸ்மூத்திகளிலும் யோகர்ட்டிலும் சாலட் வகைகளில் டிரெஸ்ஸிங்காகவும் பயன்படுத்தலாம்.

அதேசமயம் அளவுக்கு அதிகமாகவும் இந்த பொடியை எடுத்துக் கொள்ளக் கூடாது. மிதமான அளவில் மட்டும் இந்த லிச்சி விதை பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like