1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இயற்கை முறையில் வயிறை சுத்தம் செய்ய...

1

தேவையான பொருட்கள் :

சோம்பு - 1 ஸ்பூன்

தண்ணீர் - 1 1/2 கப்

விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

செய்முறை :

கடாயில் தண்ணீர் , சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்...பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்...பின் சூடாக இருக்கும் போதே இதனுடன் விளக்கெண்ணெய் , சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.

வயிற்றில் தங்கி உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி விடும்... உடல் எடை குறையும்

Trending News

Latest News

You May Like