1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? நாக்கின் நிறம் வைத்து நோய்களை கண்டுபிடிக்கலாம்..!

1

கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.

மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும், பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும், வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி), நில நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,

நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும், நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.

கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.

இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.

Trending News

Latest News

You May Like