கூந்தல் நன்கு வளர வேண்டுமா?

அனைவருக்குமே கூந்தல் நன்கு வளர வேண்டுமெனில், தினமும் எண்ணெய் தடவி, கூந்தலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்று தெரியும். இது பழைய ஃபேஷன். ஆனால் பலர், வேலைக்கு செல்லும் போது அழகாக செல்ல வேண்டுமென்றும், பழைய ஃபேஷனை தவிர்த்துவிடுகிறோம். பின் கூந்தல் வளரவில்லையே என ஏங்குகிறோம். எவ்வளவு தான் பழைய ஃபேஷனாக இருந்தாலும், அதுவே சிறந்தது. எனவே அழகான, நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமெனில், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒருசில முக்கியமான செயல்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், கூந்தலின் வளர்ச்சியை நிச்சயம் அதிகரிக்க முடியும்.

கூந்தல் நன்கு வளர வேண்டுமா?
X

பெண்கள் அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது வெறும் கனவாகவே உள்ளது.

அனைவருக்குமே கூந்தல் நன்கு வளர வேண்டுமெனில், தினமும் எண்ணெய் தடவி, கூந்தலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்று தெரியும். இது பழைய ஃபேஷன். ஆனால் பலர், வேலைக்கு செல்லும் போது அழகாக செல்ல வேண்டுமென்றும், பழைய ஃபேஷனை தவிர்த்துவிடுகிறோம். பின் கூந்தல் வளரவில்லையே என ஏங்குகிறோம். எவ்வளவு தான் பழைய ஃபேஷனாக இருந்தாலும், அதுவே சிறந்தது. எனவே அழகான, நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமெனில், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒருசில முக்கியமான செயல்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், கூந்தலின் வளர்ச்சியை நிச்சயம் அதிகரிக்க முடியும்.

எண்ணெய் குளியல்:

வாரத்திற்கு ஒரு முறையாவது, எண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும். அதுவும் வார இறுதியில் இரவில் படுக்கும் போது எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் எழுந்து கூந்தலை அலசினால், கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

வைட்டமின் ஈ உணவுகள்:

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதிலும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த உணவுகளான பாதாமை தினமும் சாப்பிடுவது நல்லது.

பாதாம் எண்ணெய்:

இந்திய மக்கள் முடியின் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் மட்டும் தான் சிறந்தது என்று நம்புகிறார்கள். ஆனால் எப்போதும் தேங்காய் எண்ணெயை மட்டும் நம்பாமல், மற்ற இயற்கை எண்ணெய்களான பாதாம் எண்ணெயையும் கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதுவும் கூந்தலின் வளர்ச்சியின் முக்கிய பங்கினை வகிக்கிறது.

நெல்லிக்காய் எண்ணெய்:

நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டிஷனர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.

pH அளவு :

ஆளி விதைகள் உச்சந்தலையின் pH அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் சமச்சீரான எண்ணெய் உற்பத்தியை தர உதவுகிறது. தலை முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் இவை. ஆளி விதைகள் உச்சந்தலையை மென்மையாக்கி, கொழுப்பு சுரப்பிகளை அமைதிப்படுத்த உதவுகின்றன, எனவே அவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்காக சரியான எண்ணைய் உற்பத்தி செய்கின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக திகழ்வது ஆளி விதைகள். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு, இந்த கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியம். வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி தந்து, துளைகளுக்கு வலிமை தந்து, சேதமடையாமல் இருக்க உதவுகிறது. இதனால், புதிதாக வளரும் முடி வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதில் தடை ஏற்படுவதில்லை. முடியின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உதவுகிறது.

மருதாணி எண்ணெய்:

மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும்.

கருஞ்சீரக எண்ணெய்:

“கருஞ்சீரகம்” பொதுவாக சமையலில் தான் பயன்படுத்துவோம். இந்த எண்ணெய் அடத்தியாக இருக்கும். அத்தகைய எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால், முடியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து முடிக்கு சரியான பாதுகாப்பு கிடைக்கும்.
கீழ்கண்ட கூந்தல் எண்ணெய்களை பயன்படுத்தினால், கூந்தல் சேதமைடையாலும், நன்கு பராமரிக்கப்பட்டு, பளபளவென, கருமையான, அடர்த்தியான நீண்ட கூந்தல் வளர மிகவும் உதவும். இயற்கை மூலிகை வேர்களை கொண்ட, தூய நெல்லிக்காயின் சாறு கலந்த, ( THANDA AMLA)இளவயதினர்காகவே தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ஆகும்.

அதுமட்டுமின்றி, நடுத்தர வயதினர்காகவும் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட , இயற்கை மூலிகைகள் மற்றும் “பாதாம்” (BADHAM) கலந்த, தேங்காய் எண்ணெய் .(BADHAM OIL) இதிலுள்ள ” பாதாம்” (BADHAM) நம் உடலுக்கு தேவையான “வைட்டமின் ஈ” மற்றும் “ப்ரோட்டின்களை” (Protein) வழங்குவதால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர உதவுகிறது ஆளி விதை எண்ணெய் (OLIVE OIL) ஆளி விதைகள் உச்சந்தலையை மென்மையாக்கி , கொழுப்பு சுரப்பிகளை அமைதிப்படுத்த உதவுகின்றன, ஆளி விதைகள் உச்சந்தலையின் pH அளவை பராமரிக்க உதவுகிறது. வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி தந்து, துளைகளுக்கு வலிமை தந்து, சேதமடையாமல் இருக்க உதவுகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

கூந்தல் நன்கு வளர வேண்டுமா?

“இன்னோரா “மூலிகைவேர்கள் கலந்த வாசனை தலை எண்ணெய். தலைமுடியை வளர்க்கவும், முடி உதிர்வை தடுக்கவும், நரையை தடுக்கவும், பொடுகு தொல்லையை தவிர்க்கவும், கருகரு வென்று நீளமுடிக்கும், ஓர் உன்னத தலைமுடி உணவு.

கூந்தல் நன்கு வளர வேண்டுமா?

வி. ராமசுந்தரம்

நிர்வாக இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்,

இன்னோராம் பயோஜெனிக்ஸ், சென்னை.

இந்தியா

WWW.innorambiogenics.com.

WWW.innorambiogenics.in.

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com.

தொடர்புக்கு: 97109 36736/9094040055

newstm.in

Next Story
Share it