உடலுறவு முன் ஆண், பெண் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவு வகைகள்..!!

உடலுறவு முன் ஆண், பெண் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவு வகைகள்..!!

உடலுறவு முன் ஆண், பெண் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவு வகைகள்..!!
X

திருமணமான ஒவ்வொரு கணவன்,மனைவியும் தாம்பத்யம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.

உடலுறவு வைத்து கொள்வதற்கு முன்னர் உடலுறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து ஒரு சில உணவுகளை சாப்பிட்டு விட்டு உடலுறவில் ஈடுபட்டால் முழு திருப்தி கிடைக்கும் என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை தற்போது பார்க்கலாம்.

1

ஸ்ட்ராபெர்ரி:-
தாம்பத்திய உறவு ஆரம்பிக்கும் முன்னர் ஸ்ட்ராபெர்ரி பழத்தை தம்பதியினர் இருவரும் சாப்பிடலாம். இது உறவில் அதிக நாட்டம் ஏற்படுத்த தூண்டும். இதனால் முழு திருப்தியையும் இருவரும் பெற இயலும்.

1

ஐஸ்கிரீம்:-
தாம்பத்திய உறவை தொடங்குவதற்கு முன்னர் ஐஸ்கிரீம் போன்ற ஜில்லென்ற உணவுகளை சாப்பிட்டு விட்டு தாம்பத்தியம் வைத்து கொண்டால் அது இருவருக்குள்ளும் அதிக நெருக்கத்தை உண்டாக்கும்.

1

திராட்சை:-
திராட்சை பழத்தால் தாம்பத்தி உறவில் பொறுத்தவரை மற்ற பழங்களை காட்டிலும் இதன் அதிக சத்து கொடுக்க முடியும் என்பதால் உங்களால் அதிக நேரம் உறவில் நீடித்து இருக்க முடியும்.

சாக்லேட்:-
சாக்லேட் ஹார்மோனை சீரான முறையில் உற்பத்தி செய்ய சாக்லேட் உதவுகிறது. உடலுறவு வைத்து கொள்ளும் முன்னர் தம்பதியினர் இருவரும் சாக்லேட் சாப்பிட்டால் தாம்பத்யத்தில் நல்ல பலனை அடையலாம். மேலும், அதிக ஆர்வத்தையும் இது தூண்டும்.

1

வாழைப்பழம்:-
வாழைப்பழம் ஃபோர் ப்ளே செய்வதற்கு முன் வாழைப்பழத்தை இருவரும் சாப்பிட்டால் சிறப்பான உறவாக அமையும். மேலும், உடலுக்கு உடனடி ஆற்றலை தந்து உடலுறவில் அதிக நேரம் நீடித்திருக்க வாழைப்பழம் வழி செய்கிறது.

காபி:-
காபி இருவரும் சேர்ந்து காபி குடித்து விட்டு உறவில் ஈடுபட்டால், அது பல விதங்களில் நன்மை தரும். மேலும், இருவருக்குள்ளும் உறவு மேம்பட காபி உதவியாக இருக்கும்

பருப்பு வகைகள்:-
உடலுறவை தொடங்குவதற்கு முன்னர் ஆண்,பெண் இருவரும் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உணவுகளை சாப்பிட்டு கொள்ள வேண்டும். இது உடலுக்கு அதிக ஆற்றலை தருவதோடு உறவில் திருப்தி அடையவும் வழி செய்கிறது.

Next Story
Share it