அத்திப்பழம் தினமும் 10 பழங்களை சாப்பிட்டால்.......!!

அத்திப்பழம் தினமும் 10 பழங்களை சாப்பிட்டால்.......!!

அத்திப்பழம் தினமும் 10 பழங்களை சாப்பிட்டால்.......!!
X

அத்திப்பழம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன.

 • அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும், ஆண்மை குறைபாடு நீங்கும்.
 • தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்
 • தினமும் ஐந்து அத்திப்பழம் உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையில் இருந்து தீர்வுக் காண முடியும்.
 • தினசரி 10 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
 • தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும்.
 • கருத்தரித்த பெண்களின் உடல் எடை குறைய அத்திப்பழம் மற்றும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை உண்டு வரலாம்.
 • உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க அத்திப்பழத்துடன், பால் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் இரத்தசோகையில் இருந்து குணமடையலாம்.
 • அத்திப்பழத்துடன், பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை போன்றவற்றை உணவில் சேர்த்து உண்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
 • மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், வலி அதிகமாக உணரும் பெண்கள் அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து உண்டு வந்தால் மாதவிடாய் வயிறு வலி குறையும்.
 • இதயத்தின் வலு அதிகரிக்க வேண்டுமா? அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.
 • 11 உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
 • அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது.
 • கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.
 • அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
 • மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு மூன்று அத்திப்பழம் சாப்பிடலாம்
 • நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
 • கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திபழங்களை ஒரு மாதம் வரை தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
 • பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
 • அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள்,
 • வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
 • மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் சாப்பிடுங்கள்.
Next Story
Share it