தமிழ்நாட்டு பெண்கள் தாம்பத்யத்தின் போது விரும்பாத 6 விஷயங்கள்!!
தாம்பத்ய உறவில் ஆண்கள் விரும்பும் பல விஷயங்கள் பெண்களுக்கு விரும்புவதில்லை அதனையும் மீறி அவர்களை கட்டாயப்படுத்தினால் தேவையில்லாத வெறுப்புகள் சண்டைகள் தான் வரும். தாலி கட்டிய மனைவியே என்றாலும் கூட, அவரின் விரும்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது தவறு தான். சட்டப்படியும் அது தவறு தான். இருவரும் மனமொத்து உடலுறவு வைத்துக் கொள்ளும் போது தான் ஆரோக்கியமான குழந்தையும் உருவாகிறது. இருவருக்கும் உடலுறவினால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டு பெண்கள் தாம்பத்யத்தின் போது விரும்பாத 6 விஷயங்களை பற்றி தற்போது பார்ப்போம்.
பல ஆண்களும் சில ஆபாசப்படங்களில் வருவது போன்று பல்வேறு நிலைகளில் உடலுறவு கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்கிறது ஆய்வு. ஆனால் பல தமிழ்நாட்டு பெண்களும் இதனை விரும்புவதில்லை. அவர்கள் அவ்வாறு பல நிலைகளில் இருந்து தாம்பத்யம் கொள்வதை அவமானமாக கருதுகின்றனர். ஆனாலும் பல கணவன்மார்களின் உச்சப்பட்ட பொழுதுபோக்காகவே இது இருந்து வருகிறது. பல கணவன்மார்கள் இப்படி மனைவியைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படங்களைப் பார்க்க வைப்பதினாலும், பல தம்பதியர்கள் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. விவாகரத்திற்கான காரணமாக இந்த விஷயம் கூறப்படாவிட்டாலும், கணவனை மனைவி வெறுத்து ஒதுக்குவதற்கு இது ஒன்றே போதுமானதாக இருக்கிறது.
Sex Toys:-
மேற்கத்திய நாடுகளில் தாம்பத்யத்தின் போது Sex Toys-யை பயன்படுத்துவர். ஆனால் பல தமிழ்நாட்டு பெண்களுக்கும் தாம்பத்யத்தின் போது இந்த Sex Toys கலாச்சாரத்தை விரும்புதில்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆபாச பேச்சு:-
தாம்பத்யத்தின் போது சில ஆண்கள் ஆபாசமாக பேசுவார்கள். இதனை முற்றிலுமாக பல தமிழ்நாடு பெண்களும் விரும்பதில்லை. அதே போன்று ஆபாச படங்களை காட்டுவதையும் சிலர் விரும்பியதில்லை.
வியர்வை:-
தாம்பத்யத்தின் போது வியர்வை வெளியேறுவது இயற்கை ஆனால் இதனை பல தமிழ்நாட்டு பெண்களும் விரும்பியதில்லை என்றே கூறப்படுகிறது. அதனால் தாம்பத்தியத்திற்கு முன்பும் சுத்தமும், சுகாதாரமும் அவசியம்.
வெளிச்சம்:-
பல ஆண்கள் ஆபாச படங்களில் வருவது போன்று வெளிச்சத்தில் உடலுறவில் ஈடுபட விரும்புகின்றனர். ஆனால் 70%க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு பெண்கள் வெளிச்சத்தில் உறவு கொள்வதை விரும்புவதில்லை.
நிர்வாணம்:-
பல ஆண்களுக்கு நிர்வாணமாக உடலுறவில் ஈடுபட விரும்புவர்.ஆனால் பல கிராமபுர, நகர்ப்புற பெண்களும் உடை இல்லாமல் நிர்வாணமாக உறவில் ஈடுப்பட விரும்புவதில்லை.