இந்த தண்ணீரால் உணவை சமைப்பதால் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்குமாம்..!!

இந்த தண்ணீரால் உணவை சமைப்பதால் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்குமாம்..!!
X

நமக்கு தேவையான, எல்லாவித நன்மைகளை தருகிற ஒரு வரப்பிரசாதம் தான் ஆல்கலையின் வாட்டர். பொதுவாக குடிக்கும் தண்ணீரீல் PH level இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால், சாதாரண தண்ணீரைவிட ஆல்கலைனில் தான் pH level அதிகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

சரி pH level என்றால் என்ன?

ஒரு உணவைக் கரைக்கக் கூடிய திரவத்தின் அளவே இந்த pH level. சாதாரண சுத்தமான நீரில் ph-யின் அளவு ஏழு.ஆனால், இதனுடன் பிறப்பொருட்களை சேர்த்து அதன் PH அளவு அதிகரிக்கும் போது தான், அதனை ஆல்கலைன் தண்ணீராக மாறுகிறது என்கிறார்கள் ஆர்ய்ச்சியாளர்கள்.ஆல்கலையின்( pH பவர் of ஹைட்ரஜன்) ஏழுக்கு மேல் எட்டு , ஒன்பது இருப்பதால் அது ஆல்கலையின் எனப்படும். இதில் கால்சியம், மெக்னிசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான சத்துக்களை இது தருகிறது.

ஆல்கலையின் தண்ணீர் நாம் ஏன் குடிக்க வேண்டும்? நமக்கு இதனால் என்ன பயன்?

1) உடல் எடையை குறைத்து, slimஆக வைக்கும் எப்படி?

2) நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். நாம் முன்பு இருந்ததை விட மிகுந்த ஆக்டிவாக இருப்போம். உடலில் இருக்கும் டாக்ஸின்களை முற்றிலுமாக அகற்றுகிறது.

3) சருமம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சருமத்தை மிகவும் பாதுக்காப்பாகவும், பளப்பளபபாகவும், மிருதுவாகவும் வைக்கிறது.

4) இந்த ஆல்கலையின் தண்ணீர் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் பாதுகாப்பான ஒன்று. குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் குடும்ப தலைவர்கள் வீட்டில் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு அத்தியாவசிமான ஒன்று இந்த ஆல்கலைன் வாட்டர் பாட்டீல். குழந்தைகளையும், நன்றாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் விரும்பும் அனைத்து பெற்றோர்கள் இதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

இது குழந்தைகளுக்கு ஞாபகதிறனை அதிகரிக்கும். மூலையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

5)வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இது மிக சிறந்த ஒன்றாகும். இது எலும்புகளுக்கு வலுவுட்டும். கை, கால் எலும்பு முறிவுகள், தேய்மானம் போன்றவற்றை தீர்க்கும். Bone densityயை அதிகரிக்கும். கால்சியம் குறைப்பாட்டை நீக்கும்.

6) bp மாத்திரை எடுத்துக்கொள்ளுபவர்களுக்கும் ஆல்கலையின் தண்ணீர் மிகவும் சிறந்தது. இரத்த அழுத்தை கட்டுப்படுத்தி சீராக வைக்கிறது. மன அழுத்தம், தூக்கமின்மை நீக்கும்.

7)இல்லத்தரசிகளுக்கு , உணவை சுவையாக சமைக்க வும் , கணவன்மார்களின் அன்பை நிரந்தரமாக பெருவதற்கு ஆல்கலைன் கைகொடுக்கிறது.8)ஆல்கலையின் தண்ணீர் coffee , tea போடுவதற்கு மட்டுமின்றி இதில் சமைக்கும் உணவு சுவையாகவும், ஆரோக்கியம் மிக்கதாகவும் இருக்கும். ஆல்கலையின் தண்ணீர் உணவினை சமைப்பதால் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும். So, Fridge-க்கு bye bye .

பாட புத்தகத்தை பார்க்கும் நேரத்தை விட tv , mobile phone னை மட்டுமே அதிக நேரம் பார்க்கும் நம் குழந்தைகளுக்கு கண்களில் ஏற்படும் வறண்ட தன்மையை குறைக்கும். எனவே, இனி ஸ்பெக்ஸ்( specs) க்கு அவசியம் இல்லை.

9) பாட புத்தகத்தை பார்க்கும் நேரத்தை விட tv , mobile phone னை மட்டுமே அதிக நேரம் பார்க்கும் நம் குழந்தைகளுக்கு கண்களில் ஏற்படும் வறண்ட தன்மையை குறைக்கும். எனவே, இனி ஸ்பெக்ஸ்( specs) க்கு அவசியம் இல்லை.

ஆல்கலையின் வாட்டர் பாட்டீல் வாங்கி பயனடையுங்கள்.


Next Story
Share it