இது தெரியுமா ? இந்த அறிகுறிகள் இருந்தால் அந்த நபர் பாலுறவுக்கு அடிமையானவராக இருப்பாராம்...!

இது தெரியுமா ? இந்த அறிகுறிகள் இருந்தால் அந்த நபர் பாலுறவுக்கு அடிமையானவராக இருப்பாராம்...!
X

ஒரு நபருக்கு பாலுறவுக்கு அடிமையாக இருக்கிறார் என்றால், அதன் முதல் அறிகுறியே இதுதான்.

பாலுறவுக்குப் பிறகு உண்டாகும் விளைவுகளை பற்றி யோசிக்காமல் உடலுறவில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடிவடிக்கைகளைப் பற்றி கவலைப்படாமல் உறவில் ஈடுபடுவது.

  • ஆபத்தான பாலியல் நடத்தையில் ஈடுபடுவது,
  • அளவுக்கு அதிகமாக சுயஇன்பத்தில் ஈடுபடுவது,
  • உடலுறவு, பாலியல் இச்சைக்காக மற்ற முக்கியமான செயல்பாடுகளைத் தவிர்த்து,
  • துணையை ஏமாற்றுவது,
  • பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது ஆகியவை முககிய அறிகுறிகளாகும்.




பாலியலுக்கு அடிமைகளாக இருக்கும் நபர்களுக்கு உடல் ரீதியான அறிகுறிகள் மட்டுமின்றி உளவியல் ரீதியான அறிகுறிகளும் அதிகமாக வெளிப்படும்.

  • வெறித்தனமான பாலியல் எண்ணங்கள்,
  • முறையற்ற பாலியல் இச்சையால் ஏற்படும் அவமானங்கள்,
  • அதிகப்படியான மனச்சோர்வு

இதிலிருந்து விடுபட கட்டாயம் உளவியல் நிபுணரிடம் ஆலோசனையும் தீர்வும் பெற வேண்டும்.

உங்கள் பாலியல் நடத்தை மீதான கட்டுப்பாட்டை நீங்கள் இழந்துவிட்டதாக உணர்ந்தால், குறிப்பாக உங்கள் நடத்தை உங்களுக்கோ அல்லது பிறருக்கோ பிரச்சனைகளை ஏற்படுத்தினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். எந்த அவமானம் அல்லது சங்கடத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சிகிச்சை பெறுவது தான் சரியானது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

Next Story
Share it