1. Home
  2. ஆரோக்கியம்

இளவயதிலேயே இளநரை, தோல் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க சிறந்த வழி ஆல்கலைன் வாட்டர்..!!

இளவயதிலேயே இளநரை, தோல் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க சிறந்த வழி ஆல்கலைன் வாட்டர்..!!

நாம் பருகும் தண்ணீரீல் PH level 6 முதல் 7 வரை இருப்பது அமில தன்மை வாய்ந்தது.நம் உடலில் hydrochloric acid (ஹைட்ரோகுளோரிக் அமிலம்) உள்ளது. நாம் அமில தன்மை கொண்ட தண்ணீரை பருகும்போது அது நமக்கு எந்த பயனும் அளிப்பது இல்லை.தாகத்தை குறைப்பதை விட , வேறு எந்த பயனையும் அளிப்பதில்லை.

நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் நமக்கு தேவையான நன்மைகளை தருகிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் இத்தண்ணீர் நமது தாகத்தை மட்டுமே குறைக்க உதவுகிறது.

நாம் குடிக்கும் நீர் தாகத்தை மட்டும் தணித்தால் போதுமா?. உடலுக்கு தேவையான சத்துகளும் அளிக்க வேண்டாமா? நமக்கு தேவையான, எல்லாவித நன்மைகளை தருகிற ஒரு வரப்பிரசாதம் தான் “ஆல்கலையின் வாட்டர்”.

Alkaline water சமீப காலங்களில் பல பிரபலங்களின் ஆடம்பரத்தை பிடித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் பேசியவர் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி. விராட் கோலி.மட்டுமல்ல, நடிகர்கள் அனுஷ்கா ஷர்மா, மலைகா அரோரா மற்றும் ஸ்ருதி ஹாசன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் கூட அதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக அனைவராலும் கவரப்படுகிறது


இளவயதிலேயே இளநரை, தோல் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க சிறந்த வழி ஆல்கலைன் வாட்டர்..!!


நாம் ஏன் ஆல்கலைன் வாட்டர் குடிக்க வேண்டும்?

இளவயதிலேயே, இளநரை, தோல் சுருக்கம், (anxiety disorder) ஏற்படுவதை தடுத்து, இளமை தன்னமயை அளிக்கிறது.

உடல் எடையை ( obesity) குறைக்க உதவுகிறது .

குழந்தைகள் குடித்தால், ஞாபகசக்தி memory power அதிகரிக்கும். tv , mobile phone- னை மட்டுமே அதிக நேரம் பார்க்கும் நம் குழந்தைகளுக்கு, கண்களில் ஏற்படும் வறண்ட தன்மையை (dry eyes) குறைக்கும். சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.

இந்த அற்புதமான பொருளை வாங்க உடனே 9840142956 / 9710936736 எண்ணை உடனே தொடர்பு கொள்ளுங்கள்..புத்தாண்டு சலுகையாக 50 சதவீத தள்ளுபடியில் விற்பனையாகி வருகிறது.


Trending News

Latest News

You May Like