1. Home
  2. ஆரோக்கியம்

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது காமிக்கும் அறிகுறிகள்..!!

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது காமிக்கும் அறிகுறிகள்..!!

நம் உடலில் இம்மியூனிட்டி பவர் குறைந்து விட்டது என்பதை குறிக்கும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம் .பொதுவாக மன அழுத்தம்தான் இதன் முதல் அறிகுறி .இந்த அறிகுறி தோன்றினாலே நமக்கு இம்மியூனிட்டி பவர் குரைந்து வருவதை உணரலாம் இதை உடனடியாக கவனிக்காதவறினால் அது ரத்தத்தில் வெள்ளை சிவப்பு அணுக்களை அழித்து விடும் இந்த அணுக்கள் குறைந்து விட்டாலே காய்ச்சல், சளி அல்லது மற்ற பாக்டீரியல் தொற்றுகளை சந்திக்க நேரிடும்..மேலும் சில அறிகுறிகளை பார்க்கலாம்

1.இரவில் அதிகமாக தூங்கினாலும்,பகலில் தூக்கம் வரும். உடல் சோர்வாகவே இருக்கும், உடலிலும், மன அளவிலும் சோகமாக பலவீனமாக இருந்தால், இம்மியூனிட்டி பவர் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்.

2.ரத்தத்தில் தேவையில்லாத கழிவு சேர்வதால் தோல் பிரச்சனை வரும், தேமல் ,படர்தாமரை ,முகப்பரு, காந்தல் இது போன்றவை இருந்தால்இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கலாம்.

3.பசியின்மை,உடல் வலி ,மன அழுத்தம் , செரிமான உறுப்பு பாதிப்பு, உடலில் கழிவு சேர்வதால் இம்மியூனிட்டி பவர் குறைவாக இருப்பதற்கான அறிகுறி.எனவே ஆரோக்கியமான உணவை உண்டு வந்து இம்மியூனிட்டி பவர் அதிகப்படுத்தி கொள்ளவும்

Trending News

Latest News

You May Like