8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராணுவ நலவாரிய கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம் : 8000
பணிகள்: PGT, TGT, PRT
கல்வித் தகுதி : பிஎட், பி.ஏ, எம்.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்சி
வயது வரம்பு : 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : http://aps-csb.in/College/
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.10.2018
தேர்வு நடைபெறும் தேதி : 17.11.2018 மற்றும் 18.11.2018
விபரங்களுக்கு: http://aps-csb.in/
newstm.in