1. Home
  2. ஜோதிடம்

26-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

26-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

26-09-2019-newstm-daily-astrology

26-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

26-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது புரட்டாசி - 09
வியாழக்கிழமை

துவாதசி காலை 7.57 மணி வரை. பின் திரயோதசி. திரயோதசி மறு நாள் காலை 5.35 மணி வரை. பின்னர் சதுர்த்தசி.
மகம் இரவு 2.42 மணி வரை பின் பூரம்
அமிர்த யோகம்
நாமயோகம்: ஸித்தம்
கரணம்: தைதுலம்

அகஸ்: 29.55
த்யாஜ்ஜியம்: 23.32
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.37
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கெஜ கௌரி விரதம்.
பிரதோஷம்.
சகல சிவாலயங்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனை.

திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: அவிட்டம்
சூரியன்
உத்திரம் 4ம் பாதம் - பகை
சந்திரன்
சிம்மம் - பகை
செவ்வாய்
உத்திரம் 1ம் பாதம் - பகை
புதன்
சித்திரை 3ம் பாதம் - நட்பு
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
ஹஸ்தம் 3ம் பாதம் - நீசம்
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  சந்திரன் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் -  களத்திர ஸ்தானத்தில் புதன், அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள்லம் வருகின்றன.    இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள்  விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  சுக ஸ்தானத்தில்  செவ்வாய் , சந்திரன்  -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,   சுக்ரன் -  ரண, ருண ஸ்தானத்தில் புதன்,களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களை  அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மிதுனம்: கிரகநிலை: ராசியில்  ராஹூ -  தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் -  ரண, ருண, ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும்.எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம்  சாதித்துக் கொள்வீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  புதன்-  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -  அயன, சயன, போக ஸ்தானத்தில் - ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7சிம்மம்: கிரகநிலை: ராசியில்  செவ்வாய் ,  சந்திரன் -    குடும்ப ஸ்தானத்தில்சூர்யன், சுக்ரன்-  தைரிய ஸ்தானத்தில்  புதன் - சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன்,  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்-   ராஹூ , -அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் , சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.   அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9துலாம்: கிரகநிலை: ராசியில்  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது- பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -   லாப ஸ்தானத்தில் செவ்வாய் , சந்திரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன்  செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் , சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வீண் விவகாரங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியங்களை  செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும்.  பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மகரம்: கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ -    அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,   சுக்ரன் -  தொழில் ஸ்தானத்தில் புதன் -  லாப ஸ்தானத்தில்  குரு- அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப்பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் -  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் , சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் , சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  எதிர்ப்புகள்  விலகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் -  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய் , சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3

newstm.in

Trending News

Latest News

You May Like