பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் கணிப்பில் குருப்பெயர்ச்சி ஒரு வார்த்தை பலன்கள்..!!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் கணிப்பில் குருப்பெயர்ச்சி ஒரு வார்த்தை பலன்கள்..!!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் கணிப்பில் குருப்பெயர்ச்சி ஒரு வார்த்தை பலன்கள்..!!
X

ஒரு ஆண்டுக்கு ஒரு முறை குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார் . அதன் நடுவே குரு அதிசாரமாக தான் இருக்கும் ராசிக்கு அடுத்த ராசிக்கு சென்று, பின்னர் வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தன் பழைய நிலை அடைவது வழக்கம். ஆனால் இந்த முறை இந்த அதிசார காலம் முன்பைவிட அதிகமாக இருக்கிறது.வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2021ம் ஆண்டு நவம்பர் 13 ஐப்பசி 27 அன்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி கார்த்திகை 4 அன்று நிகழ உள்ளது.

குருவின் பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் கணிப்பில் குருப்பெயர்ச்சி ஒரு வார்த்தை பலன்களாக பார்க்கலாம்

மேஷம் - லாபம்
ரிஷபம் - தொழில் ஏற்றம்
மிதுனம் - அதிர்ஷ்டம்
கடகம் - கவனம்
சிம்மம் - நல்ல மாற்றம்
கன்னி - உடல்நலத்தில் கவனம்
துலாம் - புதிய விடியல்
வ்ருச்சிகம் - வீடு மனை பேறு
தனுசு - முயற்சி
மகரம் - பொருள் லாபம்
கும்பம் - தன்னிலை உணர்தல்
மீனம் - சுபவிரையம்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

Next Story
Share it