உங்க ராசி இதுவா ? அப்படினா வீட்டு முகப்பு வாசல் இப்படி தான் இருக்கனும் !!
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சில ஆசைகள் இருக்கும். அதில் ஒன்று வீடு. வீடு மிக முக்கியமான ஒன்றாகும். இறுதி வரை வாழும் அந்த வீட்டிற்கு தலைவாசல் தங்களின் ராசிக்குரிய திசையில் அமைப்பதே சிறந்தது.
ஒவ்வொரு ராசிக்கும் உரிய திசைகளை பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள். மேஷம் - வடக்கு திசைகளில் அமைத்தால் நன்மைகள் நடைபெறும் . ரிஷபம் - தெற்கு திசைகளில் அமைத்தால் நன்மைகள் நடைபெறும்.
மிதுனம் - மேற்கு திசைகளில் அமைத்தால் நற்பலன்கள் கிடைக்கும். கடகம் - கிழக்கு திசைகளில் அமைத்தால் தீமைகள் நெருங்காது. சிம்மம் - வடக்கு திசைகளில் அமைத்தால் வெற்றி கிட்டும்.
கன்னி - தெற்கு திசைகளில் அமைத்தால் தொல்லைகள் விலகும். துலாம் - எந்த திசையில் அமைத்தாலும் நன்மைகள் நடைபெறும். விருச்சிகம் - கிழக்கு திசைகளில் அமைத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
தனுசு - மேற்கு திசைகளில் அமைத்தால் வெற்றி கிட்டும். மகரம் - மத்திய பகுதி திசைகளில் அமைத்தால் தீமைகள் நெருங்காது. கும்பம் - வடகிழக்கு திசைகளில் அமைத்தால் நன்மைகள் நடைபெறும்.
மீனம் - தென்கிழக்கு திசைகளில் அமைத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எந்த ராசிக்கு எந்த திசையில் தலைவாசல் அமைக்க வேண்டும் என்று தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப வீடு அமைத்தால் வாழ்வில் சுபம் என்றும் நிலைத்து இருக்கும்.
Newstm.in