1. Home
  2. ஜோதிடம்

7-8-2018 தினப்பலன் - இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்!

7-8-2018 தினப்பலன் - இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்!

daily-free-astrology-7-8-2018

7-8-2018 தினப்பலன் - இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 22 I இங்கிலீஷ்: 07 August 2018 I செவ்வாய்க்கிழமை

ஏகாதசி இரவு 1.52 மணி வரை. பின் துவாத சி I ரோகிணி காலை 9.45 மணி வரை. பின் மிருகசீரிஷம்

வ்யாகாதம் நாமயோகம் I பவம் கரணம் I அமிர்த யோகம் I தியாஜ்ஜியம்: 22.23 I அகசு: 31.03 I நேத்ரம்: 1

ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 6.50 I சூ ர்ய உதயம்: 6.05 I ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று மேல்நோக்கு நாள் I ஸ ர்வ ஏகாதசி. I சேலம்-செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் சக்தி அழைப்பு விழா.

திதி: ஏகாதசி I சந்திராஷ்டமம்: அனுஷம்

இதைப் படிச்சீ ங்களா..?

ஆன்மீக கதை - சிரஞ்ஜீவியான ஆஞ்சநேயர் - சீதா தேவி கொடுத்த வரம்

மேஷம்  கிரகநிலை:  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவச் செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்துத் தாமதப்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்  அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 இதைப் படிச்சீங்களா? அ.தி.மு.க., தலைவராகிறார் ர ஜினி ..? குழப்பத்தில் அமைச்சர்கள்!ரிஷபம்  கிரகநிலை:  ராசியில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்  அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம்  கிரகநிலை:  னவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். காரியத் தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை  அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 கடகம்  கிரகநிலை:  ராசியில் சூரியன்,புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று சாமர்த்தியமான பேச்சுக் கை கொடுக்கும். பணவரத்துத் திருப்தியாக இருக்கும். வீண் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங் கள் கைகூடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை  அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  இதைப் படிச்சீங்களா?  ஐசிசி-ன் புதிய டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு  சிம்மம்  கிரகநிலை:  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா  அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 கன்னி  கிரகநிலை:  ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு  அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  இதைப் படிச்சீங்களா? இரு துருவங்கள் - பகுதி 3 | ரஜினி Vs கமல்துலாம்  கிரகநிலை:  ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தாமத மான போக்கு வீண் அலைச்சல் ஏற்பட லாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு  அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 விருச்சிகம்  கிரகநிலை:  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு  அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார ராசிபலன்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!தனுசு  கிரகநிலை:  ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு  அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 மகரம்  கிரகநிலை:  ராசியில் செவ்வாய் (வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்  அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 கும்பம்  கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்  அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்...மீனம்  கிரகநிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன்,புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்:  இன்று நீங்கள் செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்  அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

newstm.in

Trending News

Latest News

You May Like