1. Home
  2. ஜோதிடம்

31-8-2018 தினப்பலன் - மேஷம் முதல் மீனம் வரை...

31-8-2018 தினப்பலன் - மேஷம் முதல் மீனம் வரை...

31-8-2018-newstm-daily-free-astrology

31-8-2018 தினப்பலன் - மேஷம் முதல் மீனம் வரை...

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 15

இங்கிலீஷ்: 31 August 2018 I வெள்ளிக்கிழமை

பஞ்சமி இரவு 8.10 மணி வரை. பின் ஷஷ்டி I அசுபதி இரவு 7.41 மணி வரை. பின் பரணி

வ்ருத்தி நாமயோகம் I கௌலவம் கரணம் I அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 23.53 I அகசு: 30.33 I நேத்ரம்: 2 I ஜீவன்: 0 I சிம்ம லக்ன இருப்பு: 7.15 I சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்குபரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள் I திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்கக்கேடயச் சப்பரத்தில் பவனி

திதி: பஞ்சமி I சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

உங்கள் ராசிக்கான செப்டம்பர் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்!

 மேஷம்   கிரகநிலை:   ராசியில்  சந்திரன் - சுக ஸ்தானத்தில்  ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில்  சனி  - தொழில் ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.                                                                                                                      பலன்கள்: இன்று வீண் மனக்கவலையை  உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 குளிச்சு முடிச்சதும் தலையைத் துவட்டக்கூடாது ஏன் தெரியுமா?ரிஷபம்   கிரகநிலை:   தைரிய வீரிய ஸ்தானத்தில்  ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில்  சனி  - பாக்கிய ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.                                                 பலன்கள்: இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்! மிதுனம்   கிரகநிலை:   தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில்  ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில்  சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில்  சனி  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 கடகம்   கிரகநிலை:   ராசியில்   ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில்  சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சனி  - களத்திர ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.                                                                                                             பலன்கள்: இன்று வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5சிம்மம்   கிரகநிலை:    ராசியில்  சூர்யன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில்  ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.       பலன்கள்: இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 உங்கள் நட்சத்திரத்தை கிளிக் செய்யுங்கள்... நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்! பகுதி - 1 கன்னி   கிரகநிலை:   ராசியில்   சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில்  சனி  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 துலாம்   கிரகநிலை:   ராசியில்  குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில்  சனி  - சுக ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் அயன சயன போக ஸ்தானத்தில்  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7விருச்சிகம்   கிரகநிலை:   தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சனி  - தைரிய வீரிய ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் லாப ஸ்தானத்தில்  சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு -என கிரகங்கள் வலம் வருகின்றன.                                                                   பலன்கள்: இன்று எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5தனுசு   கிரகநிலை:   ராசியில்   சனி  - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில்  ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.                                                                                                  பலன்கள்: இன்று ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மகரம்   கிரகநிலை:   ராசியில்    செவ்வாய் (வ), கேது  - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில்  சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன.                                                                                                                      பலன்கள்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கும்பம்   கிரகநிலை:   தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில்  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில்  சனி  - அயன சயன போக ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.          பலன்கள்: இன்று இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 மீனம்   கிரகநிலை:   தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் களத்திர ஸ்தானத்தில்  சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில்  சனி  - லாப ஸ்தானத்தில்   செவ்வாய் (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.       பலன்கள்: இன்று மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like