31-07-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்

31-07-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்
X

31-07-2019-newstm-daily-astrology

31-07-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

31-Jul-19 விகாரி வருஷம்
தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது
ஆடி - 15 புதன்கிழமை

சதுர்த்தசி பகல் 11.29 மணி வரை. பின் அமாவாசை
புனர்பூசம் பகல் 2.57 மணி வரை பின் பூசம்
சித்த யோகம்
நாமயோகம்: வஜ்ரம்
கரணம்: சகுனி

அகஸ்: 31.11
த்யாஜ்ஜியம்: 41.03
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கடக லக்ன இருப்பு (நா.வி): 3.02
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸர்வ அமாவாஸ்யை.
சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் பெருந்திருவிழா.
திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் வெண்ணையத் தாழி ஸேவை.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் இரவு வெள்ளித் தேரில் பவனி.

திதி: அமாவாஸ்யை
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

சூரியன் பூசம் 3ம் பாதம் - பகை
சந்திரன் கடகம் - ஆட்சி
செவ்வாய் ஆயில்யம் 3ம் பாதம் - நீசம்
புதன் புனர்பூசம் 2ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன் பூசம் 2ம் பாதம் - பகை
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 3ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - சுகஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9   ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும். தொழில் வியாபாரம் லாபகரமாக  நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5  மிதுனம்: கிரகநிலை: ராசியில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு (வ)  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளி டம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமைகாணப்படும்.  கணவன் மனைவிக்கிடையே இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்ஜலம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7  சிம்மம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில்  குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய்-   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது -  பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு (வ)  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  மகரம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  குரு (வ)  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மன குழப்பம் நீங்கி தெளிவான  சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள்  புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.  எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் புதன் (வ), ராஹூ, சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  

newstm.in

Tags:
Next Story
Share it