30-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும் !!

30-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும் !!

30-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும் !!
X

1

இன்று தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். சிறு மனகசப்புகள் வந்து போகும். தொழில் வியாபாரம் சமமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

2

இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

3

இன்று பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். அதில் பெரும் பாதிப்பு இருக்காது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

4

இன்று தொழில் வியாபாரம் சூடுபிடிக்க சில மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் எடுத்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

5

இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்பான பதவி கிடைக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

6

இன்று அனைவரிடமும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். பணவரவு முயற்சி செய்தால் மட்டுமே தேவை பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

7

இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. தொழில் சுமூகமாக நடக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விவாதங்கள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

8

இன்று வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். எல்லாவற்றிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

9

இன்று பணவரவு நடுநிலை வகிக்கும். ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

10

இன்று பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வரவுக்கு தகுந்த செலவும் இருக்கும். தொழில் சம்மந்தமாக திட்டமிட்டு காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்குவதற்கு திட்டங்களை வகுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

11

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகாமல் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

12

இன்று உறவினர்கள் இல்லத்திற்கு வருவதால் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. தொழிலாளர்கள் தொல்லை கொடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சம்பள உயர்வு பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Next Story
Share it