1. Home
  2. ஜோதிடம்

29-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்

29-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்

29-03-2019-newstm-daily-astrology

29-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விளம்பி வருஷம் | தக்ஷிணாயணம் | சிசிரருது
29 March 2019 | பங்குனி - 15 | வெள்ளிக்கிழமை

நவமி மறு நாள் காலை 4.13 மணி பின்னர் தசமி
பூராடம் மாலை 4.07 மணி வரை பின் உத்தராடம்
சித்த யோகம் | பரீகம் நாமயோகம் | தைதுலம் கரணம்

அஹஸ்: 30.15 | தியாஜ்ஜியம்: 46.28 | நேத்ரம்: 1 | ஜீவன்: 1/2
மீன லக்ன இருப்பு (நா.வி) - 2.11
சூர்ய உதயம் - 6.16 | ர்ய அஸ்தமனம் - 6.22

ராகு காலம்: காலை 10.30 - 12.00 | எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00 | சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று கீழ் நோக்கு நாள்.
உருத்திரஸாவர்ணிமன்வாதி.
கரிநாள்.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம். இரவு பவனி.
திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.

திதி: நவமி
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

கிரகம் பாத சாரம் நிலை

சூரியன் உத்திரட்டாதி 4ம் பாதம் நட்பு
சந்திரன் தனுசு நட்பு
செவ்வாய் க்ருத்திகை 3ம் பாதம் நட்பு
புதன் சதயம் 4ம் பாதம் நட்பு
குரு மூலம் 1ம் பாதம் ஆட்சி
சுக்கிரன் சதயம் 1ம் பாதம் நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 3ம் பாதம் நட்பு
கேது உத்தராடம் 1ம் பாதம் நட்பு

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது  நன்மையை தரும்.   பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கச் செய்யும்.  எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.   நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.   வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க  நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில்  அமைதி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள்  வருகை இருக்கும்.   பேச்சு திறமையால் காரியங்களை  சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்துவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும்.   நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான  பொருள்களை  வாங்குவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 9, 3இன்று கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி கூடும்.   பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும்.   புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2, 9இன்று கடன்சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.   எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.   நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6இன்று தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 5, 6இன்று  உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2இன்று நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும் அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்    அதிர்ஷ்ட எண்: 2, 3இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 2, 3

newstm.in

Trending News

Latest News

You May Like