1. Home
  2. ஜோதிடம்

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாயார், தாய் வழி உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். சந்தோசமான சூழ்நிலையில் மனம் இருக்கும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தட்டிக்கொடுத்து வேலைவாங்குவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். கடினமாக உழைத்தால்தான் வெற்றி வாகை சூடலாம். லாபம் அதிகாரிக்கும். வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று பிள்ளைகள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியமடைவீர்கள். தொழிலில் புதிய சாமர்த்தியம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பழையக்கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது முயற்சியால் மிக உயர்வான இடத்துக்கு செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். நினைத்த காரியங்கள் முடிப்பதில் சில தடுமாற்றங்கள் வரலாம். மன உறுதியுடன் பாடுபட்டு செவ்வனே செய்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். தொழிலில் புதிய யுக்திகளை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று உத்தியோகத்தில் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். விருப்பத்திற்கு ஏற்ப காரியங்கள் நடக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். பழைய ஆர்டர்கள் நல்ல லாபத்தைத் தரலாம். நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

29-03-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்..!!

இன்று வேலையில் மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் எடுத்த காரியத்தை இழுபறியில்லாமல் செய்து முடிப்பீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Trending News

Latest News

You May Like