1. Home
  2. ஜோதிடம்

28-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

28-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

28-09-2019-newstm-daily-astrology

28-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

28-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி - 11
சனிக்கிழமை

அமாவாசை இரவு 12.48 மணி வரை. பின் பிரதமை
உத்ரம் இரவு 11.25 மணி வரை பின் ஹஸ்தம்
மரண யோகம்
நாமயோகம்: சுப்ரம்
கரணம்: சதுஷ்பாதம்

அகஸ்: 29.52
த்யாஜ்ஜியம்: 4.13
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.17
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மஹாளய அமாவாஸ்யை.
ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் கெருட வாகனத்தில் புறப்பாடு.
சிருங்கேரி ஸ்ரீசாரதாம்மாள் மஹா அபிஷேகம்.

திதி: அமாவாஸ்யை
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி
சூரியன்
உத்திரம் 4ம் பாதம் - பகை
சந்திரன்
கன்னி - நட்பு
செவ்வாய்
உத்திரம் 2ம் பாதம் - நட்பு
புதன்
சித்திரை 4ம் பாதம் - நட்பு
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
ஹஸ்தம் 4ம் பாதம் - நீசம்
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்   சந்திரன் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் புதன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது.  விளையாட்டு  போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  சுக ஸ்தானத்தில்   சந்திரன்  -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,   சுக்ரன் , செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் புதன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுப்பீர்கள். முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் வெற்றி நடை போட்டு தேவையானவற்றை பெற்று விடுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மிதுனம்: கிரகநிலை: ராசியில்  ராஹூ -  தைரிய ஸ்தானத்தில்  சந்திரன்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய்  - பஞ்சம ஸ்தானத்தில் புதன் -  ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் துறையினர் இந்த வாரம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வந்தே தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் - தைரிய,  வீர்ய ஸ்தானத்தில்சூர்யன்,  சுக்ரன், செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  புதன் -   பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி வரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6சிம்மம்: கிரகநிலை: ராசியில்  சந்திரன் -    குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், செவ்வாய் -  தைரிய ஸ்தானத்தில்  புதன், சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும். பெண்மணிகள் நல்ல ஆடம்பர செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தேவையான ஆடை ஆபரணங்கள் கேட்டவுடன் கிடைக்கப் பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்-   ராஹூ  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உத்தியோகம் செல்லும் பெண்களுக்கும் மனநிறைவு உண்டாகும். மனதில் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9துலாம்: கிரகநிலை: ராசியில்   புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -   லாப ஸ்தானத்தில்  சந்திரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.    பலன்: இன்று மன அமைதி உண்டாகும். நன்மை ஏற்படும். தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். அரசியல் துறையினர் எதிலும் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் பேச்சிற்காக பலர் காத்துக் கொண்டிருப்பார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதையும் மனோதைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான  நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும்.  கட்சியின் நிலை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தொண்டர்களால் உற்சாகம் மிகுந்து காணப்படுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். மாணவமணிகள் படிப்பில் நன்கு கவனமுடன் இருப்பது நல்லது.  நண்பர்களுடன் வெளியில் சென்று வரும் போது கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவதை சற்று யோசித்து செய்யலாம்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3மகரம்: கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ -   அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,   சுக்ரன், செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் புதன் -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். கலைத்துறையினருக்கு எந்த வித பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. புதிய வாய்ப்புகள் தானாக தேடி வரும். உங்களின் தோற்றப் பொலிவு மிகவும் வசீகரமாக இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் -  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்   சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடும் அளவிற்கு சூழ்நிலைகள் அமையும்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில்    ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்   சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம்  ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள் மாறுதலாகி சென்று விடுவார்கள் அல்லது உங்களைக் கண்டால் அமைதி ஆகி விடுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6

newstm.in

Trending News

Latest News

You May Like