26-02-2019-newstm-daily-astrology

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விளம்பி வருஷம் | உத்தராயணம் | சிசிரருது
26 February 2019 | மாசி - 14 | செவ்வாய்கிழமை
ஸப்தமி பகல் 11.10 மணி வரை பின்னர் அஷ்டமி
அனுஷம் மறு நாள் காலை 4.36 மணி வரை பின் கேட்டை
சித்த யோகம் | வியாகாதம் நாமயோகம் | பவம் கரணம்
அஹஸ்: 29.25 | தியாஜ்ஜியம்: 4.06 | நேத்ரம்: 1 | ஜீவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு (நா.வி) - 2.24 | சூர்ய உதயம் - 6.34 |சூர்ய அஸ்தமனம் - 6.20
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 | எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30 | சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு: இன்று சமநோக்கு நாள்.
கோயம்புத்தூர் கோணியம்மன் உற்ஸவாரம்பம்.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
இராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி
திதி: அஷ்டமி
சந்திராஷ்டமம்: பரணி
இன்று கடுமையான சூழ்நிலைகளில் கூட முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்வோரால் இருந்து வந்த காரிய தடை நீங்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். . அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஇன்று பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த இருக்கும் போட்டிகள் நீங்கும். அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள் இன்று மனகுழப்பம் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மனதில் தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு இன்று பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகப்படுத்தும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு இன்று உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு இன்று சுப காரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். எதிர்கால தேவைகளுக்கு சேமித்து வைக்க ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். மனகவலை அகலும். குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் இன்று எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறைய லாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை இன்று தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர் களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவப் பூர்வமான அறிவுதிறன் கூடும். பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண் இன்று உத்தியோகத்தில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். மற்றவர்கள் கூறும் குறைகளை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய காரியத்தை செய்வது நல்லது. மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. அரசியல்துறையினர் வீண் அலைச்சலும், மன சோர்வும் உண்டாகும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை
newstm.in