1. Home
  2. ஜோதிடம்

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று புத்திசாதூரியம் வெளிப்படும். குழந்தைகளுக்கு கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.

உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று தொழிலில் விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

26-08-2021 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும் !!

இன்று பெண்கள் உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மன நிம்மதி ஏற்படுத்தித் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Trending News

Latest News

You May Like