1. Home
  2. ஜோதிடம்

23-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு

23-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு

23-10-2019-newstm-dwstm-daily-astrology

23-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

23-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி - 06

புதன்கிழமை

தசமி இரவு 9.25 மணி வரை. பின் ஏகாதசி

ஆயில்யம் பகல் 12.18 மணி வரை பின் மகம்

சித்த யோகம்

நாமயோகம்: சுபம்

கரணம்: வணிஜை

அகஸ்: 29.17

த்யாஜ்ஜியம்: 43.30

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 4.18

சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

கரிநாள்.

திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்ஸவம் மாலை சிவபூஜை செய்தருளல்.

இரவு ஸப்தாவரணம்.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி:தசமி

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

சூரியன்

சித்திரை 4ம் பாதம் - நீசம்

சந்திரன்

கடகம் - ஆட்சி

செவ்வாய்

ஹஸ்தம் 3ம் பாதம் - நட்பு

புதன்

சுவாதி 4ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

விசாகம் 1ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 3ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 1ம் பாதம் - நட்பு

newstm.in

Trending News

Latest News

You May Like