22-7-2018 தினப்பலன் - தனுசு, கும்பம் என 5 ராசிகாரர்கள் கவனமாக இருக்கவும்...

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன்கள் மற்றும் பஞ்சாங்கம்!

22-7-2018 தினப்பலன் - தனுசு, கும்பம் என 5 ராசிகாரர்கள் கவனமாக இருக்கவும்...
X

newstm-daily-free-astrology-22-7-2018

22-7-2018 தினப்பலன் - தனுசு, கும்பம் என 5 ராசிகாரர்கள் கவனமாக இருக்கவும்...

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

NewsTM தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 06 I இங்கிலீஷ்: 22 July 2018 I ஞாயிற்றுக்கிழமை

தசமி மாலை 6.57 மணி வரை. பின் ஏகாதசி I வி சாகம் மாலை 3.15 மணி வரை. பின் அனுஷம்

சுபம் நாமயோகம் I தைதுலம் கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 33.37 I அகசு: 31.20 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 7.54 I சூர்ய உதயம்: 6.02

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 I எமகண்டம்: மதியம் 12.00 - 1.30 I குளிகை: மதியம் 3.00 - 4.30 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று கீழ் நோக்கு நாள் I இராமநா தபுரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமீரவு தோளுக்கினியானில் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

திதி: தசமி I சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

இந்த வார ராசி பலன்கள்! ஜூலை 22 முதல் 28ம் தே தி வரை...

மேஷம் கிரகநிலை : சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று சில வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை உங்களை வாட்டிவதைத்த பிணி, பீடைகள் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். அர சு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி நல்ல மாறுதல் காண்பார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வழக்குகள் சாதகமாகச் முடியும். ஒருசிலருக்கு திருட்டுப்போன பொருட்கள் கிடைத்துவிடும். அரசியலில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தலைமையால் மாற்றப்படுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெண்கள் அதிர்ஷ்ட பாக்கியங்களைப் பெறுவார்கள். இவர்கள் யோகத்தில் கணவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பெண்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். காலம் கடந்துவந்த திருமணம் இனிதே நடைபெறும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல லாபங்களைப் பெறுவார்கள். வெளிநாடுகளில் கிளைகள் துவங்கிட போட்ட திட்டம் நிறைவேறும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். போட்டி வியாபாரம் செய்யக்கூடாது. எப்போதும்போல் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் ஒருசிலர் வேலைப் பளு காரணமாக விருப்ப ஓய்வில் செல்வார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வழக்குகள் சாதகமாகும். சகோதரர்களிடையே இருந்த சொத்துப் பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். அரசியல்வாதிகள் பயணத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய பதவிகள் தேடிவரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தூர தேச செய்திகள் உங்கள் காதிற்கு இனிமையாக வந்து சேர்ரும். பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். வீண் பிரச்னைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தினால் கிடைக்க வேண்டிய லாபம் பன்மடங்காகும். சிலர் வருமானத்திற்கு பங்கம் வராமல் நடந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6விருச்சிகம் கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்துடன் வெளியூர் சென்று வர நேரிடும். குடும்பத்தார் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உடல் நலத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமேயானால் மருத்துவரிடம் அணுகி தக்க ஆலோசனை பெற்று வரவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று அலைச்சல் அதிகமாக இருக்கும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற இடங்களில் பேச்சைக் குறைத்துக் கொள்வது உங்களுக்கு பிரச்னையின்றி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிலருக்கு சாதகமான சூழ்நிலைகள் நிலவுவது சற்று கடினம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். நல்ல வியாபாரம் உக்தியை கையாளுவீர்கள் . மந்தமான நிலை மாறும். சிலருக்கு வெளியூர் செல்ல வேண்டிட கட்டாயம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சகோதர, சகோதரி வழியில் பிரச்னைகள் வரலாம். உற்ற நேரத்தில் நன் முடிவுகள் ஏற்பட இறைவனை பிராத்தியுங்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். அது உங்களுக்கு சாதகமாக வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன பலன்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உங்களுக்கு தைரியம் வராது. மற்றவர்கள் உங்களை குழப்பி விடுவார்கள். நண்பர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

newstm.in

Tags:
Next Story
Share it