1. Home
  2. ஜோதிடம்

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

ஆனி 08

சுபகிருது வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

புதன்கிழமை

நவமி மறு.இரவு மணி 1.55 வரை பின்னர் தசமி

உத்தரட் பகல் மணி 10.37 வரை பினனர் ரேவதி

ஸெளபாக்யம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

அகசு: 31.35

தியாஜ்ஜியம்: 42.17

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 4.17

சூர்ய உதயம்: 5.56

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சோழவந்தான் ஜனகமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. திருநெல்வேலி சுவாமிக்கு திருமஞ்சனம்.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

22-06-2022 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!

இன்று கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Trending News

Latest News

You May Like