21-7-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்! - மேஷம் முதல் மீனம் வரை...

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன்கள் மற்றும் பஞ்சாங்கம்!

21-7-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்! - மேஷம் முதல் மீனம் வரை...
X

newstm-daily-free-astrology-21-6-2018

21-7-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்! - மேஷம் முதல் மீனம் வரை...

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

NewsTM தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 05 I இங்கிலீஷ்: 21 July 2018 I சனிக்கிழமை

நவமி மாலை 6.40 மணி வரை. பின் தசமி I சுவாதி பகல் 2.21 மணி வரை. பின் விசாகம்

சாத்யம் நாமயோகம் I பாலவம் கரணம் I அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 35.18 I அகசு: 31.21 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 7.58 I சூர்ய உதயம்: 6.02

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள் I உபேந் திர நவமி.

திதி: நவமி I சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

ராஜயோகம் தரும் சனிப்பெயர்ச்சி: உங்கள் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க..!

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் ஈடேறும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வேலையில் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். மாணவர்கள் விருப்பப்படி பள்ளிகளில் இடம் கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மகான்களின் தரிசனம் கிட்டும். ஒருசில மாணவர்கள் அரசாங்கப் பரிசுகளைப் பெறுவார்கள். பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டு புகழ்பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நடக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தகுந்த வருமானம் வருவதால் இந்த மாதம் முழுவதும் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று ஒருசிலர் பெற்றோர்களுக்காக கூடுதல் மருத்துவச் செலவு செய்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலைகள் துவங்குவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளால் சிரமத்தை அடைவார்கள். பிரிந்துசென்ற நண்பர்கள் வந்து சேர்வார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3துலாம் கிரகநிலை: ராசியில் குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று புதிய கடன்கள் வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்ப சீர்திருத்தம் ஏற்படும். நீங்கள் எதிர்பாராத உறவினர்கள் வந்துபோவார்கள். சில தம்பதியர் கருத்து வேற்றுமையால் பிரியநேரலாம். அரசியல்வாதிகள் நியாயத்துக்கு மட்டும் துணைபோவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மாலை வரை எல்லா நிலைகளிலும் காரியத் தடைகள் ஏற்படும். பின்பு அனைத்து செயல்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். பணவரவுக்குக் குறைவில்லை. பிள்ளைகள் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மனைவியின் சேமிப்பு தக்க நேரத்தில் கைகொடுக்கும். ஒருசிலருக்கு புதிய வீடுகட்ட போட்ட திட்டம் கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் சேரும். ஒருசில பிள்ளைகள் உயர் பதவியில் அமர்வார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வியாபாரிகளுக்கு விற்பனை பெருகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். பழ வியாபாரிகள் நல்ல விற்பனையோடு கூடுதல் லாபத்தையும் அடைவார்கள். கான்ட்ராக்ட் தொழில்புரிவோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மாணவர்கள் புதிய சிந்தனையோடு கல்வியைத் தொடங்குவார்கள். சிலருக்கு இதுவரை விற்பனையாகாமல் இருந்துவந்த சொத்துகள் விற்பனையாகும். பேச்சு வார்த்தை மூலம் அனைத்து விசயங்களிலும் வெற்றி கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் குழப்பம் விளைவித்த உறவுகள் விலகிச்செல்வார்கள். எப்போதும் சுற்றித் திரிந்த பிள்ளைகள் பெற்றோர் வழிகாட்டுதல்படி வேலைக்குச் செல்வார்கள். பிள்ளைகளால் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5 இதைப் படிச்சீங்களா? தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்!

newstm.in

Tags:
Next Story
Share it