1. Home
  2. ஜோதிடம்

20-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும்.

20-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும்.

20-10-2019-newstm-dwstm-daily-astrology

20-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

20-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி - 03

ஞாயிற்றுக்கிழமை

ஸப்தமி மறு நாள் காலை 3.21 மணி வரை. பின் அஷ்டமி

திருவாதிரை மாலை 3.42 மணி வரை பின் புனர்பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: சிவம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 29.21

த்யாஜ்ஜியம்: 52.55

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 4.49

சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

இன்று கண்ணூறு கழித்தல்.

சூரிய வழிபாடு.

ஆரோக்கிய ஸநானம் இணையன நன்று தஞ்சாவூர் பெரிய கோவில் இராஜராஜ சோழன் 1034 ஆவது பிறந்த நாள்.

திதி:ஸப்தமி

சந்திராஷ்டமம்:மூலம், பூராடம்

சூரியன்

சித்திரை 3ம் பாதம் - நீசம்

சந்திரன்

மிதுனம் - நட்பு

செவ்வாய்

ஹஸ்தம் 2ம் பாதம் - நட்பு

புதன்

சுவாதி 4ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

சுவாதி 4ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 4ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்   செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். வியாபாரம் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். மேலிடத்தின் நட்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9மிதுனம்: கிரகநிலை: ராசியில்  சந்திரன் , ராஹூ -   சுக ஸ்தானத்தில்   செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். பெரியோர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5சிம்மம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்   செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது   -  லாப ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கன்னி: கிரகநிலை: ராசியில்   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது -   தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9     துலாம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது  -   அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன், ராஹு-  லாப ஸ்தானத்தில் செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -     களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹு-   தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி காணப்படும். பிள்ளைகள்  புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மகரம்: கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்,   புதன்(வ),  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -    என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

newstm.in

Trending News

Latest News

You May Like