1. Home
  2. ஜோதிடம்

19-7-2018 தினப்பலன் - குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள் இன்று!

19-7-2018 தினப்பலன் - குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள் இன்று!

daily-free-astrology-19-7-2018

19-7-2018 தினப்பலன் - குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள் இன்று!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

ளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 03 I இங்கிலீஷ்: 19 July 2018 I வியாழக்கிழமை

ஸப்தமி இரவு 7.33 மணி வரை. பின் அஷ்டமி I ஹஸ்தம் பகல் 1.58 மணி வரை. பின் சித்திரை

சிவம் நாமயோகம் I கரஜை கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 39.49 I அகசு: 31.23 I நேத்ரம்: 1

ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 8.06 I சூர்ய உதயம்: 6.02 I ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள் I தி ருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், வடமதுரை ஸ்ரீ சௌந்திர ராஜப் பெருமாள் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

திதி: ஸப்தமி I சந்திராஷ்ட மம்: சதயம், பூரட்டாதி

உங்கள் ராசிக்கான ஆடி மாத ராசி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : இன்று கணவன்- மனைவி ஒற்றுமை உண்டு. பெண்களால் குடும்பத்தில் நன்மையுண்டு. கால்நடை வளர்ப்போர் நல்ல லாபம் பெறுவார்கள். காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும். முன்னோர்கள் அருளால் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். சேமிப்பு உயரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று இளைஞர்கள் நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். சில பெண்களுக்கு கணவரால் இருந்து வந்த தொந்தரவுகள் மாறும். அரசு ஊழியர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும். அரசு ஊழியர்களை ஆட்டிப்படைத்துவரும் அதிகாரிகள் சிலர் லஞ்ச வழக்குக்கு ஆட்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று அதிகாரிகளாக உள்ளவர்கள் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களின் தொழிற்கல்வி உயரும். கல்விக்கடனும் தடையின்றிக் கிடைக்கும். சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். சங்கடங்கள் குறையும் . அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில், சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன் செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். பெற்றோர் பிள்ளைகளுக்காகத் தேடும் வரன்கள் நல்லபடியாக அமையும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமையில் குறைவு வராது. உறவினர்கள் வருகையினால் குடும்பச் செலவுகள் கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கன்னி கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணிச்சுமை கூடியபோதும் அதிகாரிகளின் பாராட்டு தெம்பைக் கொடுக்கும். கடிதத் தொடர்பில் நல்ல தகவல்கள் வந்துசேரும். தலைமையாளர்கள் பாராட்டுப்பெற்று புதிய பதவிகளை அடைவீர்கள் . அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில், சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று உயரதிகாரிகளாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் அரசாங்கத்தில் புதிய கௌரவப் பதவிகளை அடைவார்கள். காலம்காலமாய் வாட்டி வதைத்துவந்த கடன் தொல்லைகள் நீங்கும். சொத்துப் பிரச்னையும் தீரும்.  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானம் கூடும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பெற்றோரின் பாராட்டைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில், சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : இன்று தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள். உங்களைவிட்டு விலகியிருந்த பிள்ளைகள் வலிய வந்துசேர்வார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கவேண்டிய நேரம். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் சுமுகமாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ராஜயோகம் தரும் சனிப்பெயர்ச்சி: ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொ ள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்... newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like