1. Home
  2. ஜோதிடம்

18-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்

18-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்

18-10-2019-newstm-dwstm-daily-astrology

18-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

18-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி - 01

வெள்ளிக்கிழமை

சதுர்த்தி காலை 6.13 மணி வரை. பின் பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.43 மணி வரை. பின்னர் சஷ்டி

ரோகிணி மாலை 4.13 மணி வரை பின் மிருக சீரிஷம்

மரண யோகம்

நாமயோகம்: வரீயான்

கரணம்: பாலவம்

அகஸ்: 29.24

த்யாஜ்ஜியம்: 4.56

நேத்ரம்: 2

ஜீவன்: 1

துலா லக்ன இருப்பு (நா.வி): 5.10

சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மதியம் 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

விஷீ.

புண்ணிய காலம்.

கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் திருவீதிவுலா.

உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகர் புற்ப்பாடு.


திதி:பஞ்சமி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

சூரியன்

சித்திரை 3ம் பாதம் - நீசம்

சந்திரன்

ரிஷபம் - உச்சம்

செவ்வாய்

ஹஸ்தம் 2ம் பாதம் - நட்பு

புதன்

சுவாதி 4ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

சுவாதி 3ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 4ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்   செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7மிதுனம்: கிரகநிலை: ராசியில்  ராஹூ -   சுக ஸ்தானத்தில்   செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். வழக்குகள் பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக வேலைகளை செய்வது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கடகம்:  கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில்   செவ்வாய்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -  லாப  ஸ்தானத்தில்   சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம்  அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9சிம்மம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்   செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கன்னி: கிரகநிலை: ராசியில்   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது -  பாக்கிய   ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் தன ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7துலாம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எடுத்த வேலைகளை முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - களத்திர  ஸ்தானத்தில்  சந்திரன் -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  லாப ஸ்தானத்தில் செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் விரைய ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -  ரண, ருண   ஸ்தானத்தில் சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-   தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்,   புதன்(வ),  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்: கிரகநிலை: சுக  ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -    என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற நன்கு உழைக்க வேண்டி இருக்கும். மேலிடம் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 மீனம்: கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் -   சுக ஸ்தானத்தில் ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 04:18 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று காலை 10.44 மணிக்கு சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள்  மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like