1. Home
  2. ஜோதிடம்

17-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

17-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

17-11-2018-newstm-daily-free-astrology

17-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம்I தக்ஷிணாயணம் I சரத்ருது I கார்த்திகை 01 I இங்கிலீஷ்: 17 November 2018 I சனிக்கிழமை

நவமி காலை 10.21 மணி வரை. பின் தசமி I சதயம் பகல் 1.36 மணி வரை. பின் பூரட்டாதி

வ்யாகாதம் நாமயோகம் I கௌலவம் கரணம்I அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 35.47I அகசு: 28.46 I நேத்ரம்: 2 I ஜீவன்: ½ I விருச்சிக லக்ன இருப்பு: 8.18 I சூர்ய உதயம்: 6.12

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள் I விஷ்ணுபதி புண்ணிய காலம். சபரிமலை ஐயப்பன் சுவாமி பக்தர்கள் மாலையணியும் விழா.

திதி: தசமி Iசந்திராஷ்டமம்:ஆயில்யம், மகம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று உங்களுக்கு  புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தேவையானவை தக்க நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9ரிஷபம்: இன்று புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உங்களுக்கு ஏற்படும். திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மிதுனம்: இன்று மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த  பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்கடகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7சிம்மம்: இன்று குடும்பத்தில்  அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5கன்னி: இன்று கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு: வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ஏன் தெரியுமா? - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்?துலாம்: இன்று உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6  விருச்சிகம்: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த  பண உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5தனுசு: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 யாதும் ஐந்தாகி நின்றாய் ஈசாமகரம்: இன்று பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6கும்பம்: இன்று பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறுவீர்கள்.  இரக்கசிந்தனை உண்டாகும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9மீனம்: இன்று எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like