1. Home
  2. ஜோதிடம்

16-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்..

16-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்..

16-12-2019-newstm-dwstm-daily-astrology

16-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்..

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 30
திங்கட்கிழமை

சதுர்த்தி காலை 7.12 மணி வரை. பின் பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.11 மணி வரை. பின்னர் சஷ்டி.
ஆயில்யம் மறு நாள் காலை 4.36 மணி வரை பின் மகம்
சித்த யோகம்
நாமயோகம்: மாஹேந்த்ரம்
கரணம்: பாலவம்

அகஸ்: 28.26
த்யாஜ்ஜியம்: 28.53
நேத்ரம்: 2
ஜீவன்: 0
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 0.10
சூரிய உதயம்: 6.27

ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
ஷடசீதி புண்ணிய காலம்.
அவிநாசி ஸ்ரீ லிங்கேஸ்வரர் கார்த்திகை தீப உற்ஸவக்காட்சி.
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.


திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்:உத்திராடம்


சூரியன் கேட்டை 4ம் பாதம் - பகை
சந்திரன் கடகம் - ஆட்சி
செவ்வாய் விசாகம் 1ம் பாதம் - நட்பு
புதன் கேட்டை 2ம் பாதம் - நட்பு
குரு மூலம் 3ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் உத்திராடம் 1ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  சுக ஸ்தானத்தில்  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவதற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  தைரிய ஸ்தானத்தில்  சந்திரன்  -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3  கிரகநிலை: ராசியில்  ராஹூ - குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்  -   களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது -   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வாதம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7  கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன்,  குரு, சனி , கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -   லாப ஸ்தானத்தில்  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும். இதனால் பொறுப்புகள் கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ - லாப ஸ்தானத்தில்  சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9  கிரகநிலை: ராசியில்  சூர்யன், புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -  அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் -  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6  கிரகநிலை: ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  ராசிக்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7  கிரகநிலை: ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பொருளாதார நிலையில் சுமாரான நிலை இருக்கும். தொழிற்கல்வி பயில்வோர் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பிறதுறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தல் அவசியம்.   அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில்  சந்திரன்  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் -  லாப ஸ்தானத்தில்   சுக்ரன், குரு, சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  மறுநாள் காலை 4.35 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7  

newstm.in

Trending News

Latest News

You May Like