15-10-2021 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு இன்று திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும்.

15-10-2021 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு இன்று திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும்.

15-10-2021 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு இன்று திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும்.
X

1

இன்று நீங்கள் சாதனை புரிவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை குறையும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வீடு கட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

2

இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். தசாபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்குண்டான ஆலோசனைகள் நடக்கும். பரம்பரைச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

3

இன்று நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உறவினர்களிடம் வீண் விரோதம் வேண்டாம். உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் பழகுங்கள். அவர்களிடம் பாசம் அதிகரிக்கும். நெருப்பு மற்றும் எலெக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

4

இன்று மருத்துவரின் தெளிவான ஆலோசனைக்குப் பின்னரே எந்த மருந்தையும் உட்கொள்வது நல்லது. வியாபாரத்தில் சிறப்பான பலனைக் காணலாம். அதிக உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வேலையில் சாதனைகள் புரியலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

5

இன்று டெக்னிக்கல் துறையைச் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகள் சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

6

இன்று வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கும்போது தகுந்த ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கவும். பணக் கஷ்டம் இருக்காது. ஆனால் தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

7

இன்று தொழில் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசகரிடம் விவாதித்து செய்யவும். மனைவி பெயரில் தொழில் தொடங்கினால் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி, விற்பதில் பணம் பண்ணுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

8

இன்று நம்பிக்கைக்கு உரிய ஆட்கள் வேலைக்கு கிடைப்பார்கள். வாகனங்கள் செலவு வைக்கும். உங்கள் மதிப்பு மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

9

இன்று மிகுந்த நன்மைகள் நடக்கும் காலகட்டமிது. பதவி உயர்வில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். வேலை இல்லாதவர்களுக்கு, அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

10

இன்று திருமண வயது வந்தும் திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும். சந்தான பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் அதனால் உயர்பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

11

இன்று தாங்கள் உழைத்த அளவுக்கு, எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யவும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

12

இன்று உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். உங்களின் குடும்ப சூழ்நிலை நன்றாக இருந்தால்தான் வெளி சூழ்நிலையும் சிறப்பாக இருக்கும். எனவே குடும்பத்தினரிடம் அன்பாகப் பழகுங்கள். நெருப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Next Story
Share it