14-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!

14-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்
X

14-11-2018-newstm-daily-free-astrology

14-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 28 I இங்கிலீஷ்: 14 November 2018 I புதன்கிழமை

ஸப்தமி மறு நாள் காலை 6.12 மணி வரைI பின் ஸப்தமி தொடர்கிறது I உத்திராடம் காலை 6.14 மணி வரைI பின் திருவோணம்

கண்டம் நாமயோகம் I கரஜை கரணம் I அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 11.10 I அகசு: 28.49 Iநேத்ரம்: 1I ஜீவன்: ½ I துலாம் லக்ன இருப்பு: 6.24 Iசூர்ய உதயம்: 6.12

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள் I திருவோண விரதம். சிறிய நகசு.

திதி:ஸப்தமி I சந்திராஷ்டமம்:புனர்பூசம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9ரிஷபம்: இன்று உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உங்களுக்கு உண்டாகும். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மிதுனம்: இன்று  நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். . வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6 மும்மலங்களை அகற்றும் கந்த சஷ்டி பெருவிழா ( முதல் பாகம் ) யார் இந்த சூரபத்மன் ?கடகம்: இன்று தொழில் வியாபாரம் நல்ல லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். வருமானம் அதிகமாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6சிம்மம்: இன்று மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7கன்னி: இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 மும்மலங்களை அகற்றும் கந்த சஷ்டி பெருவிழா ( இரண்டாம் பாகம் ) சூரனை ஆட்கொண்ட சேவல்கொடியோன்துலாம்: இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரி யங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5விருச்சிகம்: இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5தனுசு: இன்று பணம் சம்பாதிக்கும்  திறமையை அதிகப்படுத்துவீர்கள். தடைபட்டு வந்த சுப காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3 ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணிமகரம்: இன்று நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும். இந்த நேரத்தில் வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9கும்பம்: இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7மீனம்: இன்று அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணத்துடன் செயல்படுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Tags:
Next Story
Share it