1. Home
  2. ஜோதிடம்

14-12-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

14-12-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

14-12-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

இன்று செலவுகள் அதிகரிக்கக் கூடும். நீங்கள் எதிர்பாராத வகையில் வீடு மாற்றமோ, தொழில் மாற்றமோ ஏற்படலாம். தங்கு தடையின்றி வியாபாரம் நடக்கும். சிலர் ஆதாயத்திற்காக உங்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். செயல் திறமை அதிகரிக்கும். வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். தாங்கள் செய்து வரும் வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருபவர்கள் மிகச் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

இன்று தைரியமான நாள். உயர்பதவியிலிருந்து பதவியை யாரேனும் இழந்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் அந்த பதவி கிட்டும். தாங்கள் எதிர்பார்த்திருந்த பண உதவி கைக்கு கிட்டும். மனம் அமைதி பெறும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

இன்று வெற்றி நிச்சயம். கோபமாக பேசுவதை தவிர்த்திடுங்கள். செலவுகள் செய்ததற்கு கணக்கு வைத்திருங்கள். இல்லையெனில் அது குடும்பத்தின் நிம்மதி கெடக் காரணமாகும். முக்கிய பணிகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். பாராட்டு கிடைக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலை பார்க்கும் நிறுவனங்களில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

இன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளின் கடுமை குறையும். வெளிநாடு சென்று மேற்கல்வி பயில விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். சிலர் நஷ்டத்தை சந்திக்க நேரலாம் எதிர்காலத்தில் சரியாகி விடும். வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

இன்று முற்பகுதியில் மற்றும் சற்று கவனமாக இருக்கவும். அந்த தருணத்தில் முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை பார்க்கும் பெண்மணிகள் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது. அவ்வப்போது கோவிலுக்கு சென்று வாருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

இன்று புதிதாக ஆடை, ஆபரணம் சேர்க்கை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களுடன் உல்லாசமாக வெளியில் சென்று வருவீர்கள். பணத்தை உங்களிடமிருந்து ஏமாற்ற சிலர் முயற்சி செய்யலாம். கவனம் தேவை. விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை. குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபசெலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

இன்று ஆலய தரிசனம் நிம்மதியைக் கொடுக்கும். பெரியோர் ஆசி கிடைக்கும். திருமணமான தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைத்து புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

இன்று ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். மனதில் சந்தோஷம் கரைபுரண்டோடும். பணவரவிற்குக் குறை இல்லாததால் குடும்ப சூழ்நிலையும் மனநிறைவை கொடுக்கும். உங்களுக்கும் பெற்றோருக்கும் சந்தோசம் இருக்கும். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

இன்று பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். பெண்கள் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சிலருக்கு அவரவர் நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். நல்ல முன்னேற்றமும் காண்பீர்கள். வியாபாரம் நல்லபடியாக நடந்து வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இன்று ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு உற்சாகமான காலகட்டம். சிலர் திருக்கோயில்களுக்குச் சென்று வர நேரலாம். சிலருடன் கருத்து வேறுபாடு வரலாம். சிலரின் மறைமுக செயல்கள் உங்களுக்கு தெரிய வரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

இன்று வியாபாரம் நல்லபடியாக நடந்து வரும். தொழில் ரீதியான மேற்கல்வி பயில விரும்புவோர் தடையில்லாமல் படிக்க நேரலாம். சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம். சிலருக்கு நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு.அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Trending News

Latest News

You May Like