13-7-2018 தினப்பலன் - இந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்.

13-7-2018 தினப்பலன் - இந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்!
X

daily-free-astrology-13-7-2018

13-7-2018 தினப்பலன் - இந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது I ஆனி 29 I இங்கிலீஷ்: 13 July 2018 I வெள்ளிக்கிழமை

அமாவாஸ்யை காலை 9.21 மணி வரை. பின் பிரதமை I புனர்பூ சம் இரவு 9.02 மணி வரை. பின் பூசம்

வ்யாகாதம் நாமயோகம் I நாகவம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 9.37 I அகசு: 31.27

நேத்ரம்: 0 I ஜீவன்: 0 I மிதுன லக்ன இருப்பு: 6.14 I சூர்ய உதயம் : 6.00

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00

சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம் I குறிப்பு: இன்று சம நோக் கு நாள்

பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் பவனி. இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி உற்சவாரம்பம்.

திதி: பிரதமை I சந்திராஷ்டமம்: கேட்டை , மூலம்

மேஷம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்:இன்று நல்லதாக நினைத்துப் பேசும் வார்த்தைகளால் அதிருப்திக்கு ஆளாவீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகளை கண்ணெதிரேயே பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9ரிஷபம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். உடல் சோர்வு, மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் உண்டாவதால் மனஅமைதி குறையும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உங்கள் பலமும், வலிமையும் குறையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9மிதுனம் கிரகநிலை: ராசியில் சூர்யன், சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று மனைவிக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், வீண்விரயங்கள் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்ததால் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கடகம் கிரகநிலை:  ராசியில் ராகு, புதன்( வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. ப லன்: இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் வருகையால் வீண் பிரச்னைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்யவே கடன் வாங்க நேரிடும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடைகள் நிலவும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று கொடுக்கல்- வாங்கல் சீராக நடைபெறும்.கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் வீண் விரயங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் லாபங்கள் தடைப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : இன்று பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயங்களிலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகையை ஈடுபடுத் தி நீங்கள் செய்யும் எந்தவொரு காரியத்திலும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் எந்தவொரு காரியங்களில் ஈடுபடும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று அரசுவழியில் தேவையற்ற சங்கடங்களைச் சந்திப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையக்கூடும். தொழிலாளர்களும் அனுகூலமாக அமையமாட்டார்கள். கூட்டாளிகளாலும் வீண் பிரச்னைகள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று வெளியூர், வெளிநாட் டுத் தொடர்புடையவற்றாலும் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகம் செல்பவர்கள் கவனமாக இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5கும்பம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் மேலதிகாரிகளிடம் நல்லபெயரை எடுக்க முடியாது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தாமதப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6மீனம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று நிலுவைத் தொகைகள் கைக்குக் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசெல்லக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

newstm.in

Tags:
Next Story
Share it