1. Home
  2. ஜோதிடம்

13-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்

13-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்

13-11-2019-newstm-dwstm-daily-astrology

13-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 27
புதன்கிழமை

பிரதமை இரவு 8.32 மணி வரை. பின் துவிதியை
கார்த்திகை இரவு 11.24 மணி வரை பின் ரோகிணி
அமிர்த யோகம்
நாமயோகம்: வரீயான்
கரணம்: பாலவம்

அகஸ்: 28.47
த்யாஜ்ஜியம்: 11.42
நேத்ரம்: 2
ஜீவன்: 1
துலா லக்ன இருப்பு (நா.வி): 0.38
சூரிய உதயம்: 6.12


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கார்த்திகை விரதம்.
சுவாமி மலை, விராலிமலை இத்தலங்களில் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு.
வேலூர் மாவட்டம் இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காட்சி.

திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

சூரியன் விசாகம் 2ம் பாதம் - நீசம்
சந்திரன் ரிஷபம் - உச்சம்
செவ்வாய் சித்திரை 3ம் பாதம் - நட்பு
புதன் சுவாதி 2ம் பாதம் - நட்பு
குரு மூலம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் கேட்டை 1ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6  கிரகநிலை: ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்   குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  கிரகநிலை: ராசியில்   ராஹூ -    பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன்  -   களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  அயன, சயன, போக  ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - லாப ஸ்தானத்தில் சந்திரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்   ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உறவினரிடையே பேசுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பண வரவில் தடை இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்   சுக்ரன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன் - லாப ஸ்தானத்தில்    ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் சீராகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   சூர்யன், புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சுக்ரன்   -  சுக  ஸ்தானத்தில்   குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6  கிரகநிலை: ராசியில்  செவ்வாய்,  புதன் , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று  வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும். துக்கமும், துன்பமும் நீங்கும். சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். எதிலும் எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கும். சிலரது செயல் பாடுகள் உங்களுக்கு நன்மையை அளிக்கும். வெற்றியின் அறிகுறிகள் தெரியும். மனம் மகிழ்ச்சியில் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: ராசியில் சுக்ரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்  - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் -  சூர்யன்,  புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6  கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது - ரண, ருண, ஸ்தானத்தில்  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்   ராஹு -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய், சூர்யன்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று இல்லத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சிலரின் பிரச்சினைகளை நீங்கள் முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும். தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9      கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - ரண, ருண , ஸ்தானத்தில்   ராஹூ -   தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய், சூர்யன்,   புதன் -  லாப ஸ்தானத்தில் சுக்ரன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்   குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினை அகலும். சிலர் உங்களை பார்த்து பொறாமையில் இருப்பர். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை வந்து போகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5  கிரகநிலை: சுக  ஸ்தானத்தில் சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  சூர்யன், புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  , குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உற்சாகமாக இருக்க வேண்டிய நாள். அவ்வப்போது அலுப்பு தோன்றும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ  -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழி தெரியும் நாள். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிடைப்பதற்கான நாள். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

newstm.in

Trending News

Latest News

You May Like