1. Home
  2. ஜோதிடம்

12-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும்.

12-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும்.

12-11-2018-newstm-daily-free-astrology

12-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 26 I இங்கிலீஷ்: 12 November 2018 I திங்கள்கிழமை

பஞ்சமி இரவு 2.23 மணி வரை. பின் ஷஷ்டி I பூராடம் மறு நாள் காலை 3.46 மணி வரை. பின் உத்திராடம்

த்ருதி நாமயோகம் I பவம் கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 14.36 I அகசு: 28.52 I நேத்ரம்: 1 I ஜீவன்: ½ I துலாம் லக்ன இருப்பு: 6.31I சூர்ய உதயம்: 6.11

ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு:இன்று கீழ் நோக்கு நாள் I திருவனந்தபுரம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. திருக்குறுகைபிரான் சேனை முதலியார் திருநக்ஷத்திரம்.

திதி:பஞ்சமி I சந்திராஷ்டமம்:மிருகசீரீஷம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7ரிஷபம்: இன்று குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5மிதுனம்: இன்று கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்புகடகம்: இன்று எச்சரிக்கையாக இருங்கள். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9சிம்மம்: இன்று எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கன்னி: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்துலாம்: இன்று அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 விருச்சிகம்: இன்று பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7தனுசு: இன்று சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். வீண் செலவுகளும், மருத்துவ செலவுகளும் வந்து போகும். உறவினர்கள் வருகையால் சிலருக்கு மனக் கசப்பு ஏற்படும். வீண் பேச்சுக்கு இடமளிக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 சஷ்டி ஸ்பெஷல்: முருகனின் தனிச்சிறப்புகள் - 25மகரம்: இன்று நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கும்பம்: இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 மீனம்: இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

newstm.in

Trending News

Latest News

You May Like