11-7-2018 தினபலன் - விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்கள் இன்று வாயைத் திறந்தால் வில்லங்கம்தான்!
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன் (11-7-2018) மற்றும் பஞ்சாங்கம்.

daily-free-astrology-11-7-2018
கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்!
விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது I ஆனி 27 I இங்கிலீஷ்: 11 July 2018 I புதன்கிழமை
த்ரயோதசி பகல் 2. 02 மணி வரை. பின் சதுர்த்தசி I மிருகசீரிஷம் இரவு 12.14 மணி வரை. பின் திருவாதிரை
வ்ருத்தி நாமயோகம் I வணிஜை கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 2.14
அகசு: 31.28 I நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I மிதுன லக்ன இருப்பு: 6.22 I சூர்ய உதயம்: 6.00
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு I பரிகார ம்: பால் I குறிப்பு: இன்று சம நோக்கு நாள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
திதி: திதித்துவயம் I சந்தி ராஷ்டமம்: விசாகம், அனுஷம்
மேஷம் கிரகநி லை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. ப லன்: இன்று பெரிய மனிதர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். பொன் பொருளும், ஆடை ஆபரணமும் சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5ரிஷபம் கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப்பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு பதவி உயர்வுகளைப் பெறமுடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3மிதுனம் கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன் தொகை வசூலிப்பதில் எந்த தடையும் இருக்காது. இன்று விநாயகரை வழிபடுவது உத்தமம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று பணவரவுகள் சரளமாக இருக்கும். கடன் பிரச்னைகள் குறையும். குடும்பத்திலிருந்த தேவையற்ற செலவுகள் மறையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகி தடபுடலாக நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பெண்கள் சிறப்பான செல்வாக்கை பெறுவார்கள். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரமும் சிறப்பாக நடைபெறுவதால் லாபங்கள் பெருகும். போட்டி, பொறாமைகள் விலகி பொருட் தேக்கங்கள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு களும் உண்டாகும். கொடுக்கல் -வாங்கலில் பிரமாதமான நற்பலன்களை அடையமுடியும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதன்மூலம் வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகமான பலன்களும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9 துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தூர தேசத்திலிருந்து ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உடல்நிலையில் புதுத்தெம்பும், உற்சாகமும் பிறக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன் : இன்று உற்றார்-உறவினர்களும் சாதகமாகவே இருப்பார்கள். தொழில், வியாபாரத்திலும் அமோகமான வெற்றிகள் கிடைக்கும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயங்களாலும் சாதகமான பலனை அடைவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று மகிழ்வார்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கும்பம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நன்மை, தீமை கலந்த பலன்களை அடையமுடியும் என்றாலும் தொட்ட தெல்லாம் துலங்கும்.முயற்சிகளில் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9மீனம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்: இன்று பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் எதிலும் முன்னேற்றமான நிலையினை உண்டாக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சுபகாரியங் களுக்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளலாம். குடும்பத்திலும் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9newstm.in
Tags:
Next Story