1. Home
  2. ஜோதிடம்

11-11-2018 தினப்பலன் - இன்று ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

11-11-2018 தினப்பலன் - இன்று ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

11-11-2018-newstm-daily-free-astrology

11-11-2018 தினப்பலன் - இன்று ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் Iதக்ஷிணாயணம் Iசரத்ருது Iஐப்பசி 25 Iஇங்கிலீஷ்: 11 November 2018 Iஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி இரவு 12.39 மணி வரை. பின் பஞ்சமி Iமூலம் இரவு 1.32 மணி வரை. பின் பூராடம்

ஸுகர்மம் நாமயோகம் Iவணிஜை கரணம் Iஅமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 5.15 Iஅகசு: 28.53 Iநேத்ரம்: 0 Iஜீவன்: ½ Iதுலாம் லக்ன இருப்பு: 6.34 Iசூர்ய உதயம்: 6.10

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 Iஎமகண்டம்: மதியம் 12.00 - 1.30 Iகுளிகை: மதியம் 3.00 - 4.30 Iசூலம்: மேற்கு Iபரிகாரம்: வெல்லம்

குறிப்பு:இன்று கீழ் நோக்கு நாள் I நாக சதுர்த்தி. தூர்வா கணபதி விரதம். ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாரியார் திருநக்ஷத்திரம்.

திதி:சதுர்த்தி Iசந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். பணவரத்து தாமதமாகும்.  அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள்  ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6மிதுனம்: இன்று பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 தீபாவளி சிறப்பு பலன்கள் – உங்கள் ராசிக்கு இந்த தீபாவளி எப்படி ?கடகம்: இன்று புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9சிம்மம்: இன்று தொழில் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். மனம் நிம்மதிக்காக அலையும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9கன்னி: இன்று சிரமங்களுக்கிடையே அதிக பயனை அடைவீர்கள். சிலரின் ஆதங்கம் உங்களுக்கு புரியும். உள்ளது உள்ளபடி பேச ஆசைப்படுவீர்கள். வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தும் சஷ்டி விரதம்(08.11.18 முதல் 13.11.18 வரை )துலாம்: இன்று சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7விருச்சிகம்: இன்று பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. மறைமுக போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3தனுசு: இன்று வெற்றி உங்கள் பக்கம் இருக்கும் நாள். தாய் தந்தையரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். பெரியோரின் ஆசி உங்களுக்கு கிட்டும். பணவரவு நல்ல படியாக திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்மகரம்: இன்று உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3கும்பம்: இன்று வீண் செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6மீனம்: இன்று உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நீண்ட நாளைய நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

newstm.in

Trending News

Latest News

You May Like