1. Home
  2. ஜோதிடம்

10-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்

10-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்

10-05-2019-newstm-daily-astrology

10-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்

கணித்தவர் : கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

10-May-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | சித்திரை - 27 | வெள்ளிக்கிழமை

சஷ்டி இரவு 9.32 மணி வரை. பின் ஸப்தமி
புனர்பூசம் பகல் 2.20 மணி வரை பின் பூசம்
சித்த யோகம் | நாமயோகம்: சூலம் | கரணம்: கௌலவம்

அகஸ்: 31.09 | த்யாஜ்ஜியம்: 39.46 | நேத்ரம்: 1 | ஜீவன்: 1/2
மேஷ லக்ன இருப்பு (நா.வி): 0.47 | சூரிய உதயம்: 5.55

ராகு காலம்: காலை 10.30 - 12.00 | எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00 | சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள்
ஷஷ்டி விரதம்.
மதுரை வீரராகவ பெருமாள் ரதோற்ஸவம்.
நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி, காட்டுபரூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் உற்ஸவாரம்பம்.
சுபமுகூர்த்த தினம்.

திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

சூரியன் பரணி 4ம் பாதம் உச்சம்
சந்திரன் கடகம் ஆட்சி
செவ்வாய் மிருகசீரிஷம் 3ம் பாதம் நட்பு
புதன் பரணி 4ம் பாதம் நட்பு
குரு மூலம் 1ம் பாதம் ஆட்சி
சுக்ரன் ரேவதி 4ம் பாதம் உச்சம்
சனி பூராடம் 2ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் நட்பு

இன்று வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்குச் சாதகமாக சூழ்நிலைகள் அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. சிலருக்கு வரண் தேடும் விஷயங்களில் வெற்றி கிட்டும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.   வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9இன்று ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். இதுவரை தொழில் மந்தமாக இருந்தவர்களுக்கு ஓரளவு சிறப்பாக அமையப் பெறுவீர்கள். உத்தியோகம் சம்மந்தமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று குடும்ப நிம்மதிக்காக நீங்கள் அயராது உழைக்க வேண்டி வரலாம். சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்ப ஒற்றுமை காக்கப்படும். வாய்ப்புகள் பலவழிகளில் வரலாம். தக்க சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9இன்று மகிழ்ச்சியான நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகம் செல்வோர் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். யாரிடமாவது எதையாவது சொல்லபோக அது வேறு அர்த்தமாக போய் முடியும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 இன்று வீிடு, வாகனங்களில் சிலருக்கு செலவு ஏற்பட்டு அதை சரி செய்ய வங்கி கடன் போன்றவற்றை வாங்க நேரிடலாம். இதுவரை படிப்பில் மந்தமானவர்கள் கூட சிறப்பாக படித்து தேர்ச்சி அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7இன்று தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து நிதியுதவி தங்கு தடையின்றிக் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டி வரலாம். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று மந்தமான ஒரு சூழ்நிலை நிலவி வரும். எதிலும் கோபமே வரும். மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொற்ப்பேற்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.   குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய நாள். மகன் அல்லது மகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் என்று எதிலும் நிதானம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.  நேரத்திற்கு உணவு அருந்துங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 இன்று பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சக பாகஸ்தர்களுடன் சண்டை ஏதும் ஏற்படாது. பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.   பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று மகிழ்ச்சியான நாள்.சுலபமாக எந்த ஒரு காரியமும் நடைபெறும். நண்பர்களுடன் விருந்து, கேளிக்கைகளுக்கு சென்று வருவீர்கள்.  சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனமொன்றை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6இன்று புதிய விஸ்தரிப்புத் திட்டத்தில் இறங்குவீர்கள். அதற்கான கடன் வங்கிகளில் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். சகோதரர்கள் உடனான உறவு வலுப்பெறும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6இன்று முக்கியமான நாள் உங்களுக்கு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகை இருக்கும். மருத்துவரை அணுக வேண்டி இருக்கும். சொத்து சம்மந்தமான பிரச்சினை முடிவுக்கு வரும். உழைப்புக்கு ஏற்ற சலுகை கிடைக்கும். எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும்  மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like